Yelo Machi Machi Songtext
von Udit Narayanan & Tippu
Yelo Machi Machi Songtext
ஏலே மச்சி மச்சி தல சுத்தி சுத்தி
உன் புத்தி கெட்டு போயாச்சு
என் மூளைக்குள்ள பல பட்டாம் பூச்சி
எட்டி எட்டி பாக்குது என்னாச்சு
அட டாலர் போல
போத ஏறி போச்சு
நம்ம ரூபா போல
புத்தி இறங்கி போச்சு போத ஏறினால்
கொஞ்சம் ஞானம் பொறக்குது
போத தெளிஞ்சதும்
வந்த ஞானம் பறக்குது
ஏலே மச்சி மச்சி தல சுத்தி சுத்தி
உன் புத்தி கெட்டு போயாச்சு
என் மூளைக்குள்ள பல பட்டாம் பூச்சி
எட்டி எட்டி பாக்குது என்னாச்சு
ஏதாச்சு போதை ஒன்னு
எப்போதும் தேவை கண்ணா
இல்லாட்டி மனுஷனுக்கு சக்தி இல்ல
தாய் பாலும் போத தரும்
சாராயம் போத தரும்
இரண்டையும் பிரித்தது என் புத்திஇல்ல
தாய் பாலின் போதை
சில மாதம் மட்டும்
சாராய போதை நாம் வாழும் மட்டும்
போதை மாறலாம் உன் புத்தி மாறுமா
புத்தர் சொல்லியும் நாய் வாலு நிமிருமா
ஏலே மச்சி மச்சி தல சுத்தி சுத்தி
உன் புத்தி கெட்டு போயாச்சு
என் மூளைக்குள்ள பல பட்டாம் பூச்சி
எட்டி எட்டி பாக்குது என்னாச்சு
வாழ்க்கை புதையலப்பா
வலுத்தவன் எடுத்துகப்பா அவன்
அவன் வயித்துக்குதான் வாழ்வது தப்பா
அடுத்தவன் வயித்துக்குள்ள
உன் உணவு இல்லையப்பா
இளைச்சவன் பசித்திருந்தால்
இந்த மண்ணு தாங்காதப்பா
நீ வாதத்துக்கு ரொம்ப கெட்டிகாரன்
அட வக்கீலுக்கு நீ சொந்தக்காரன்
சொல்லும் வார்த்தையில் என்ன சொக்க வைக்கிற
இமய மலையில வந்து ஐஸ் விக்கிற
ஏலே மச்சி மச்சி தல சுத்தி சுத்தி
உன் புத்தி கெட்டு போயாச்சு
என் மூளைக்குள்ள பல பட்டாம் பூச்சி
எட்டி எட்டி பாக்குது என்னாச்சு
உன் புத்தி கெட்டு போயாச்சு
என் மூளைக்குள்ள பல பட்டாம் பூச்சி
எட்டி எட்டி பாக்குது என்னாச்சு
அட டாலர் போல
போத ஏறி போச்சு
நம்ம ரூபா போல
புத்தி இறங்கி போச்சு போத ஏறினால்
கொஞ்சம் ஞானம் பொறக்குது
போத தெளிஞ்சதும்
வந்த ஞானம் பறக்குது
ஏலே மச்சி மச்சி தல சுத்தி சுத்தி
உன் புத்தி கெட்டு போயாச்சு
என் மூளைக்குள்ள பல பட்டாம் பூச்சி
எட்டி எட்டி பாக்குது என்னாச்சு
ஏதாச்சு போதை ஒன்னு
எப்போதும் தேவை கண்ணா
இல்லாட்டி மனுஷனுக்கு சக்தி இல்ல
தாய் பாலும் போத தரும்
சாராயம் போத தரும்
இரண்டையும் பிரித்தது என் புத்திஇல்ல
தாய் பாலின் போதை
சில மாதம் மட்டும்
சாராய போதை நாம் வாழும் மட்டும்
போதை மாறலாம் உன் புத்தி மாறுமா
புத்தர் சொல்லியும் நாய் வாலு நிமிருமா
ஏலே மச்சி மச்சி தல சுத்தி சுத்தி
உன் புத்தி கெட்டு போயாச்சு
என் மூளைக்குள்ள பல பட்டாம் பூச்சி
எட்டி எட்டி பாக்குது என்னாச்சு
வாழ்க்கை புதையலப்பா
வலுத்தவன் எடுத்துகப்பா அவன்
அவன் வயித்துக்குதான் வாழ்வது தப்பா
அடுத்தவன் வயித்துக்குள்ள
உன் உணவு இல்லையப்பா
இளைச்சவன் பசித்திருந்தால்
இந்த மண்ணு தாங்காதப்பா
நீ வாதத்துக்கு ரொம்ப கெட்டிகாரன்
அட வக்கீலுக்கு நீ சொந்தக்காரன்
சொல்லும் வார்த்தையில் என்ன சொக்க வைக்கிற
இமய மலையில வந்து ஐஸ் விக்கிற
ஏலே மச்சி மச்சி தல சுத்தி சுத்தி
உன் புத்தி கெட்டு போயாச்சு
என் மூளைக்குள்ள பல பட்டாம் பூச்சி
எட்டி எட்டி பாக்குது என்னாச்சு
Writer(s): Vidyasagar Lyrics powered by www.musixmatch.com