Songtexte.com Drucklogo

Kuru Kuru Songtext
von Sundar Narayana Rao

Kuru Kuru Songtext

குறு குறு கண்ணாலே
காதலைச் சொன்னாலே
சிறு சிறு சொல்லாலே
சிறகுகள் தந்தாளே
சுற்றும் முற்றும் பார்த்து விட்டு
சிரிக்கத் தோணுதே
சதம் போட்டு குதிக்கத் தோணுதே
சற்று முன்பு கேட்ட பாடல்
பாடத் தோணுதே
வெட்கம் இன்றி ஆடத் தோணுதே

குறு குறு கண்ணாலே
காதலைச் சொன்னாலே
சிறு சிறு சொல்லாலே
சிறகுகள் தந்தாளே
குறு குறு கண்ணாலே
காதலைச் சொன்னாலே
சிறு சிறு சொல்லாலே
சிறகுகள் தந்தாளே


இன்பம் இல்லாமல் துன்பம் இல்லாமல்
நெஞ்சில் ஒரு பாரம் தலை நீட்டிப் பார்க்கும்
இங்கு இப்போதே வேண்டும் நீ என்று
இந்த இரவு என்னை விளையாட்டுக் காட்டும்
உன் பெயர் கேட்டால்
என் பெயரைச் சொல்ல வேண்டும்
ஊரே பார்க்க உன்னோடு
நான் செல்ல வேண்டும்
ஊஞ்சலாய் இடம் வலம்
உள்ளம் ஆடி உன்னைக் கேட்குமே

குறு குறு கண்ணாலே
காதலைச் சொன்னாலே
சிறு சிறு சொல்லாலே
சிறகுகள் தந்தாளே
சுற்றும் முற்றும் பார்த்து விட்டு
சிரிக்கத் தோணுதே
சதம் போட்டு குதிக்கத் தோணுதே
சற்று முன்பு கேட்ட பாடல்
பாடத் தோணுதே
வெட்கம் இன்றி ஆடத் தோணுதே


ஒன்று இரண்டு என்று கோடி வரை எண்ணி
நேரம் போக்குகிறேன் நான் என்ன சொல்ல
காலை பகல் என்றும் மாலை இரவு என்றும்
கொடு போட்டவனை தேடுகிறேன் கொல்ல
பெண்ணே பெண்ணே பொல்லாத
பேய் இந்தக் காதல்
நீயும் நானும் சேர்ந்தால் தான்
அது விட்டுப் போகுமே
வேண்டினேன் தினம் தினம்
உந்தன் தொழில் சாய்ந்து போகவே

குறு குறு கண்ணாலே
காதலைச் சொன்னாலே
சிறு சிறு சொல்லாலே
சிறகுகள் தந்தாளே
சுற்றும் முற்றும் பார்த்து விட்டு
சிரிக்கத் தோணுதே
சதம் போட்டு குதிக்கத் தோணுதே
சற்று முன்பு கேட்ட பாடல்
பாடத் தோணுதே
வெட்கம் இன்றி ஆடத் தோணுதே

Songtext kommentieren

Log dich ein um einen Eintrag zu schreiben.
Schreibe den ersten Kommentar!

Beliebte Songtexte
von Sundar Narayana Rao

Quiz
Wer besingt den „Summer of '69“?

Fans

»Kuru Kuru« gefällt bisher niemandem.