Mel Nattu Isai Songtext
von Sujatha
Mel Nattu Isai Songtext
மேல்நாட்டு இசை பாடும் குயில் நாங்களே
காற்றோடு அசைகின்ற ஒலி நாங்களே
வானோடு பாடாத ஸ்வரம் நாங்களே
செவியோடு பொழிகின்ற மழை நாங்களே
உள்ளத்துடிப்பெல்லாம், தாளம் சொல்லுதே
உயிர்களெல்லாம் ராகம் சொல்லுதே
நாங்கள் யார்? உலகின் மொழிகள் பேசும் கிளிகள்
நாங்கள் யார்? பாடிக்கொண்டே ஓடும் நதிகள்
காற்றோடு அசைகின்ற ஒலி நாங்களே
வானோடு பாடாத ஸ்வரம் நாங்களே
செவியோடு பொழிகின்ற மழை நாங்களே
உள்ளத்துடிப்பெல்லாம், தாளம் சொல்லுதே
உயிர்களெல்லாம் ராகம் சொல்லுதே
நாங்கள் யார்? உலகின் மொழிகள் பேசும் கிளிகள்
நாங்கள் யார்? பாடிக்கொண்டே ஓடும் நதிகள்
Writer(s): Vairamuthu Lyrics powered by www.musixmatch.com