Songtexte.com Drucklogo

Oru Thalai Ragam Songtext
von Silambarasan

Oru Thalai Ragam Songtext

எனக்காக பொறந்தாலே
அவ என் கூட இருந்தாலே
அவள இப்ப தேடி பாக்குறேன்
காணவில்ல அவள

எனக்காக பொறந்தாலே
அவ என் கூட இருந்தாலே
அவள இப்ப தேடி பாக்குறேன்
காணவில்ல

அவ கூட இருந்த நாட்கள் எதையும்
மறக்க முடியல
அவ இல்லாத
ஒரு வாழ்க்கைய நினைச்சு பாக்க முடியல

என் ராகம் ஒரு தலை ராகம்
அட கடவுளே ஏன் இந்த சோகம்
என் காதல் ரொம்ப பாவம்
ரொம்ப பாவம்
எனக்கு அவ வேணும்


என் ராகம் ஒரு தலை ராகம்
அட கடவுளே ஏன் இந்த சோகம்
என் காதல் ரொம்ப பாவம்
ரொம்ப பாவம்
எனக்கு அவ வேணும்

உன் கூட நான் வாழுவேணுன்னு
நீ சத்தியம் பண்ண
என் கனவெல்லா கலச்சிப் புட்டு
என் மனச ஏண்டி கொன்னை

உன் பேச்செல்லாம் நம்பி விட்டு
உன் பின்னால வந்தேன்
ஏமாந்து போயி தேவதாஸா
நான் ஒத்தையா நின்னேன்
ஐயோ ஏமாந்து போயி தேவதாஸா
நான் ஒத்தையா நின்னேன்

என் இதயத்தில் விதையாய் விழுந்தாயே
ஒரு பூவாக நீ வளர்ந்தாயே
என் மலரே ஏன் வாடி போன...

என் ராகம் ஒரு தலை ராகம்
அட கடவுளே
ஏன் இந்த சோகம்
என் காதல் ரொம்ப பாவம்
ரொம்ப பாவம்
எனக்கு அவ வேணும்


என் ராகம் ஒரு தலை ராகம்
அட கடவுளே
ஏன் இந்த சோகம்
என் காதல் ரொம்ப பாவம்
ரொம்ப பாவம்
எனக்கு அவ வேணும்

When I saw you at first girl
You were so fine
I don′t know why but
You blew my mind

You made me feel like a Million in one
Out of one in a Million you be the one
Who can change my world
And then baby change my way

I got a feelin' that you take my breath away
And I am saying this just
Because I′m In love
This is coming out loud
From the bottom of my heart girl

Songtext kommentieren

Log dich ein um einen Eintrag zu schreiben.
Schreibe den ersten Kommentar!

Beliebte Songtexte
von Silambarasan

Fans

»Oru Thalai Ragam« gefällt bisher niemandem.