Songtexte.com Drucklogo

Othapana Kaatteri Songtext
von Sid Sriram

Othapana Kaatteri Songtext

ஒத்தப்பனை காட்டேறி
ஒத்தது தான் உன் பார்வை
பத்துத் தலை பாம்பாட்டோம்
கொத்துறியே வாழ்வ

ஒத்தப்பனை காட்டேறி
ஒத்தது தான் உன் பார்வை
பத்துத் தலை பாம்பாட்டோம்
கொத்துறியே வாழ்வ

கண்ணழகு போதாம
கையழக கேட்டேன்டி
கையழக கேட்டா நீ
காட்டுறியே பூச்சாண்டி

நல்லவள போலே தான்
ரொம்ப நடிப்பே
கிட்ட வர ஏமாத்தி
கொள்ளையடிப்ப


ஒத்தப்பனை காட்டேறி
ஒத்தது தான் உன் பார்வை
பத்துத் தலை பாம்பாட்டோம்
கொத்துறியே வாழ்வ

ஒத்தப்பனை காட்டேறி
ஒத்தது தான் உன் பார்வை
பத்துத் தலை பாம்பாட்டோம்
கொத்துறியே வாழ்வே

ஆ-ஆ-ஆ-ஆ-அ-ஆ

சாமிப் பாத்த ஏழைப் போல
காதல் நீயும் காட்ட
அந்த நொடியில
மனம் நொறுங்கிய கதை
ஆனிவேரை ஆட்ட

நூலுக்கேத்த சேலைப் போல
போதும் போதும் சேட்டை
ஒத்த உசிரையும் இனி
உனக்கென தருவேனே தாலாட்ட

அழகுல எனை ஏண்டி அறுக்குற
பசிச்சதும் எலைப் போட மறுக்குற
புதுசா வெளைஞ்ச பயல
வெத நெல்லுனு பாக்குற


ஒத்தப்பனை காட்டேறி
ஒத்தது தான் உன் பார்வை
பத்துத் தலை பாம்பாட்டோம்
கொத்துறியே வாழ்வ

ஒத்தப்பனை காட்டேறி
ஒத்தது தான் உன் பார்வை
பத்துத் தலை பாம்பாட்டோம்
கொத்துறியே வாழ்வ

கண்ணழகு போதாம
கையழக கேட்டேன்டி
கையழக கேட்டா நீ
காட்டுறியே பூச்சாண்டி

நல்லவள போலே தான்
ரொம்ப நடிப்ப
கிட்ட வர ஏமாத்தி
கொள்ளையடிப்ப

ஒத்தப்பனை காட்டேறி
ஒத்தது தான் உன் பார்வை
பத்துத் தலை பாம்பாட்டோம்
கொத்துறியே வாழ்வ

Songtext kommentieren

Log dich ein um einen Eintrag zu schreiben.
Schreibe den ersten Kommentar!

Beliebte Songtexte
von Sid Sriram

Quiz
Welche Band singt das Lied „Das Beste“?

Fans

»Othapana Kaatteri« gefällt bisher niemandem.