Songtexte.com Drucklogo

Endhira Logathu Sundariye Songtext
von Sid Sriram & Shashaa Tirupati

Endhira Logathu Sundariye Songtext

என் உயிரே உயிரே பேட்டிரியே எனை நீ பிரியாதே
என் உயிரே உயிரே பேட்டிரியே துளியும் குறையாதே

எந்திர லோகத்து சுந்தரியே எண்களில் காதலை சிந்துறியே
என்ஜினை அள்ளி கொஞ்சுறியே ஹே மின்சார சம்சாரமே

ரத்தம் அல்ல கன்னம் முத்தம் வைக்கட்டா
புத்தம் புது தாப ரோஜா பூக்க செய்யட்டா
சுத்தம் செய்த டேட்டா மட்டும் ஊட்டி விடட்டா
ஹே உன் பஸ் இன் கண்டக்டர் நான்

என் சென்சார்கு உணவும் உணர்வும் நீ

என் கேபிள் வலி தரவும் தரவும் நீ

என் விசைக்கொரு இனியட்டும் மயக்கம் நீ

என்னுள் எல்லாம் நிறையும் நிலவும் நீ

என் போகும் வடிவே, என் கடவுச் சொல்லே
என் பணிமடை கணினி ரஜினி நீ

ஹஹஹா

இலகும் இலகும் இரும்பும் நீ
இன்றே உருகி ஒன்றாய் ஆவோம் நாம்

ஆல்ஃபா என் ஆல்ஃபா நீதான் இனி
மெகா ஒமேகா நீதான் இனி
லவ் யு ப்ரம் ஜீரோ டு இன்பினிட்டி

என் உயிரே உயிரே பேட்டிரியே எனை நீ பிரியாதே
என் உயிரே உயிரே பேட்டிரியே துளியும் குறையாதே

என் உயிரே உயிரே பேட்டிரியே எனை நீ பிரியாதே

எந்திர லோகத்து சுந்தரியே எண்களில் காதலை சிந்துறியே
என்ஜினை அள்ளி கொஞ்சுறியே ஹே மின்சார சம்சாரமே

ரத்தம் அல்ல கன்னம் முத்தம் வைக்கட்டா
புத்தம் புது தாப ரோஜா பூக்க செய்யட்டா

சுத்தம் செய்த டேட்டா மட்டும் ஊட்டி விடட்டா
ஹே உன் பஸ் இன் கண்டக்டர் நான்

என் உயிரே உயிரே பேட்டிரியே எனை நீ பிரியாதே
என் உயிரே உயிரே பேட்டிரியே துளியும் குறையாதே

என் உயிரே உயிரே பேட்டிரியே எனை நீ பிரியாதே
என் உயிரே உயிரே பேட்டிரியே துளியும் குறையாதே

Songtext kommentieren

Log dich ein um einen Eintrag zu schreiben.
Schreibe den ersten Kommentar!

Quiz
„Grenade“ ist von welchem Künstler?

Fans

»Endhira Logathu Sundariye« gefällt bisher niemandem.