Maavuliyo Maavuli Songtext
von Shweta Mohan
Maavuliyo Maavuli Songtext
ஆண்: மாவுளியோ மாவுளி
மாவுளிகாரன் போராளி
மாவுளியோ மாவுளி
மாவுளிகாரன் போராளி
பெண்: ரெக்கை விரித்திடும் சுடர்களா
அக்கினி மரங்களின் மலர்கள்
அது இருட்டை சுற்றி விரட்டி செல்லுதடா
பெண்: தங்க பணம் போல் துகள்களா
அவை சின்னஞ்சிறு பகல்களா
அதில் கிழக்கும் மேற்கும் பின்னி கொல்லுதடா
ஆண்: மாவுளியோ மாவுளி
மாவுளிகாரன் போராளி
மாவுளியோ மாவுளி
மாவுளிகாரன் போராளி
பெண்: இருளின் நதியில் விண்மீன்கள்
இதயம் போடும் எதிர்நீச்சல்
இனிக்கும் தீயின் பணம் பூக்கள்
மனசுக்குள்ளே புது காய்ச்சல் பெண்: நீரில் பூத்து நீரில் காயும்
ஆம்பல் பூதான் பெண்மையா
நீரில் நின்று போரில் வென்று
வாகை சூடும் இல்லையா
ஆண்: மாவுளியோ மாவுளி
உளவு காட்டு கொடையாளி
உழச்சி திரண்ட பலசாலி
மாவுளியோ மாவுளி
பெண்: தீயில் ஒளி விடும் நீலமே
அன்பு திசைகளின் வானமே
உயிர் தீண்டும் இன்பம் வேண்டி கேட்குதடா
பெண்: வெட்சி பூக்களின் காலமே
வேலியும் மீறிடும் வாசமே
அது காற்றில் வந்து கைகள் கோர்க்குமடா
பெண்: பனியின் ஒளியில் விளையாட
பழகும் மனதின் உரையாட
உயிரின் பாதி சுவாசங்கள்
உரிமைதானே நம் காதல்
பெண்: நீண்ட கால இருளை அணைத்து
நிமிரும் நெருப்பு பற்றுமே
நீயும் நானும் சேரும் தருணம்
இடதாய் பூமி சுற்றுமே
பெண்: ரெக்கை விரித்திடும் சுடர்களா
அக்கினி மரங்களின் மலர்கள்
அது இருட்டை சுற்றி விரட்டி செல்லுதடா
பெண்: தங்க பணம் போல் துகள்களா
அவை சின்னஞ்சிறு பகல்களா
அதில் கிழக்கும் மேற்கும் பின்னி கொல்லுதடா
பெண்: ஆஅ... ஆ... ஆஅ... ஆஅ...
ஆண்: மாவுளியோ மாவுளி
மின்னல் சாட்டை கொடி வீசி
வெளிச்ச கங்கு விதை தூவி
மாவுளியோ மாவுளி
ஆண்: மாவுளியோ மாவுளி
மாவுளிகாரன் போராளி
நீண்ட கால சினமேறி
நிமிர்ந்து வாரான் கொம்பேறி
ஆண்: மாவுளியோ மாவுளி
மாவுளிகாரன் போராளி
மாவுளியோ மாவுளி
மாவுளிகாரன் போராளி
மாவுளிகாரன் போராளி
மாவுளியோ மாவுளி
மாவுளிகாரன் போராளி
பெண்: ரெக்கை விரித்திடும் சுடர்களா
அக்கினி மரங்களின் மலர்கள்
அது இருட்டை சுற்றி விரட்டி செல்லுதடா
பெண்: தங்க பணம் போல் துகள்களா
அவை சின்னஞ்சிறு பகல்களா
அதில் கிழக்கும் மேற்கும் பின்னி கொல்லுதடா
ஆண்: மாவுளியோ மாவுளி
மாவுளிகாரன் போராளி
மாவுளியோ மாவுளி
மாவுளிகாரன் போராளி
பெண்: இருளின் நதியில் விண்மீன்கள்
இதயம் போடும் எதிர்நீச்சல்
இனிக்கும் தீயின் பணம் பூக்கள்
மனசுக்குள்ளே புது காய்ச்சல் பெண்: நீரில் பூத்து நீரில் காயும்
ஆம்பல் பூதான் பெண்மையா
நீரில் நின்று போரில் வென்று
வாகை சூடும் இல்லையா
ஆண்: மாவுளியோ மாவுளி
உளவு காட்டு கொடையாளி
உழச்சி திரண்ட பலசாலி
மாவுளியோ மாவுளி
பெண்: தீயில் ஒளி விடும் நீலமே
அன்பு திசைகளின் வானமே
உயிர் தீண்டும் இன்பம் வேண்டி கேட்குதடா
பெண்: வெட்சி பூக்களின் காலமே
வேலியும் மீறிடும் வாசமே
அது காற்றில் வந்து கைகள் கோர்க்குமடா
பெண்: பனியின் ஒளியில் விளையாட
பழகும் மனதின் உரையாட
உயிரின் பாதி சுவாசங்கள்
உரிமைதானே நம் காதல்
பெண்: நீண்ட கால இருளை அணைத்து
நிமிரும் நெருப்பு பற்றுமே
நீயும் நானும் சேரும் தருணம்
இடதாய் பூமி சுற்றுமே
பெண்: ரெக்கை விரித்திடும் சுடர்களா
அக்கினி மரங்களின் மலர்கள்
அது இருட்டை சுற்றி விரட்டி செல்லுதடா
பெண்: தங்க பணம் போல் துகள்களா
அவை சின்னஞ்சிறு பகல்களா
அதில் கிழக்கும் மேற்கும் பின்னி கொல்லுதடா
பெண்: ஆஅ... ஆ... ஆஅ... ஆஅ...
ஆண்: மாவுளியோ மாவுளி
மின்னல் சாட்டை கொடி வீசி
வெளிச்ச கங்கு விதை தூவி
மாவுளியோ மாவுளி
ஆண்: மாவுளியோ மாவுளி
மாவுளிகாரன் போராளி
நீண்ட கால சினமேறி
நிமிர்ந்து வாரான் கொம்பேறி
ஆண்: மாவுளியோ மாவுளி
மாவுளிகாரன் போராளி
மாவுளியோ மாவுளி
மாவுளிகாரன் போராளி
Writer(s): Thanikodi, Tenma Lyrics powered by www.musixmatch.com