Naan Gaali Reprise Songtext
von Sean Roldan
Naan Gaali Reprise Songtext
காதலான காதலில் (ஹுஹுஹுஹு)
வாழ்க்க மூழ்கப் போகுதே (ஹுஹுஹுஹு)
காதலான காதலில்
வாழ்க்க மூழ்கப் போகுதே
உன் கண்கள் பேசும் வார்த்தையில்
வாழத் தோனுதே
இந்த சொந்தம் போதுமே
இன்பம் என்றும் நீளுமே
ஒன்று சேர்ந்து வாழத்தான்
அன்பு போதுமே
ஆஆஆ
ஆஆஆ
வாழ்க்க மூழ்கப் போகுதே (ஹுஹுஹுஹு)
காதலான காதலில்
வாழ்க்க மூழ்கப் போகுதே
உன் கண்கள் பேசும் வார்த்தையில்
வாழத் தோனுதே
இந்த சொந்தம் போதுமே
இன்பம் என்றும் நீளுமே
ஒன்று சேர்ந்து வாழத்தான்
அன்பு போதுமே
ஆஆஆ
ஆஆஆ
Writer(s): Mohan Rajan, Sean Roldan Lyrics powered by www.musixmatch.com