Aatha Valikkudhu Songtext
von Sean Roldan
Aatha Valikkudhu Songtext
Beautiful ஆஹா ஓ
ஆத்தா, அடிப்பட்டு கன்னம்மெல்லாம் colour′ராச்சு
ஆத்தா, ஒதப்பட்டு ஒடம்பெல்லாம் ஒறஞ்சாச்சு
ஆத்தா, தசையெல்லாம் பஞ்சர் பண்ணி கிழிச்சாச்சு (beautiful)
ஆத்தா, எலும்பெல்லாம் எண்ணி பாத்து ஒடச்சாச்சு
இடிச்சிட்ட புளிதான் ஒரம் ஏறும் டா
பொறுத்துட்ட மனம்தான் பலம் பெறும் டா
வலியில துடிச்சவன் கடவுள ஜெயிச்சவன் டா
ஆத்தா, வலிக்குது
ஆத்தா, வலிக்குது
ஆத்தா, வலிக்குது
ஆத்தா, வலிக்குது
நீங்க ஷங்கர் படம் மாறி அண்ணா
நாங்க shortfilm மாறி அண்ணா
உங்க அனுபவத்துல நீங்க ஆயிரம் பேர பாத்துறுபிங்க
உங்க நல்ல மனசுக்கு நீங்க காவா தண்ணி குடிச்சா கூட
Cholera வரக்கூடாதுனு கடவுள் கிட்ட வெண்டிக்கிறேன் அண்ணா
புடிசிருசிப்பா உன்ன ரொம்ப புடிசிருசிப்பா
ஆத்தா

Writer(s): Santhosh Narayanan, Raghavendra Raja Rao Lyrics powered by www.musixmatch.com