Theera Kadhal Songtext
von Sathyaprakash
Theera Kadhal Songtext
தீரா காதல் காண கண்டேனே
அது தேடல் யாவும் தீர கண்டேனே
காலம் நேரம் மாற கண்டேனே...
எதிர்காலம் ஒன்றில் நானும் நின்றேனே
ஹோ ஓ ஓஒ
கனவே நனவாய் எழுந்தாயே
ஹோ ஓ ஓஒ
மனமே இறகாய் பறந்தாயே
தாரே ரா தாரே ரா
தாரே ரா தாரே ரா...
தாரே ரா தாரே ரா
தாரே ரா தாரே ரா...
சுறு சுறு சுறு அணிலை
எந்தன் வீட்டினில் அனுமதிப்பேன்
சிறு சிறு சிறு உணவாய்
முழு பிரியங்கள் சமைத்து வைப்பேன்
அடுப்பறையினில் பரவும்
புது வெளிச்சத்தை பரிசளிப்பேன்
அருபெருஞ்சுடர் ஒளியில்
தனி தனிமையை ரசித்திருப்பேன்
நேற்று வானம் பூனை போலே
ஓடி ஒழிகின்றதே
ஈசி சேரில் சாய்ந்து கொண்டே
காலம் சிரிக்கின்றதே
வாழ்க்கை வந்து
வீடும் வந்ததே
எனதேக்கம் செங்கல்
தோற்றம் கொண்டதே...
தாரே ரா தாரே ரா
தாரே ரா தாரே ரா...
தாரே ரா தாரே ரா
தாரே ரா தாரே ரா...
அதிகாலையை அழைத்து
அதை ரசித்திட அடம் பிடிப்பேன்
சுவர்கோழியின் ஒளியை
பெரும் இசையென லயித்திருப்பேன்
தரை விழுகிற ஒளி மேல்
சிறு நிழல் என படுத்திருப்பேன்
நரை விழுகிற வரையில்
இந்த அறைகளை ரசித்திருப்பேன்
தூறல் யாவும் தீர்ந்த போதும்
ஈரப்பதம் உள்ளதே... ஏ... ஏ...
காலம் யாவும் காண காண
காட்சியாகின்றதே
காத்திருப்பில்
ஜீவன் உள்ளதே...
என் ஜீவன் வந்து
வாசல் நின்றதே...
தாரே ரா தாரே ரா
தாரே ரா தாரே ரா...
தாரே ரா தாரே ரா
தாரே ரா தாரே ரா...
தீரா காதல் காண கண்டேனே
அது தேடல் யாவும் தீர கண்டேனே
காலம் நேரம் மாற கண்டேனே...
எதிர்காலம் ஒன்றில் நானும் நின்றேனே
அது தேடல் யாவும் தீர கண்டேனே
காலம் நேரம் மாற கண்டேனே...
எதிர்காலம் ஒன்றில் நானும் நின்றேனே
ஹோ ஓ ஓஒ
கனவே நனவாய் எழுந்தாயே
ஹோ ஓ ஓஒ
மனமே இறகாய் பறந்தாயே
தாரே ரா தாரே ரா
தாரே ரா தாரே ரா...
தாரே ரா தாரே ரா
தாரே ரா தாரே ரா...
சுறு சுறு சுறு அணிலை
எந்தன் வீட்டினில் அனுமதிப்பேன்
சிறு சிறு சிறு உணவாய்
முழு பிரியங்கள் சமைத்து வைப்பேன்
அடுப்பறையினில் பரவும்
புது வெளிச்சத்தை பரிசளிப்பேன்
அருபெருஞ்சுடர் ஒளியில்
தனி தனிமையை ரசித்திருப்பேன்
நேற்று வானம் பூனை போலே
ஓடி ஒழிகின்றதே
ஈசி சேரில் சாய்ந்து கொண்டே
காலம் சிரிக்கின்றதே
வாழ்க்கை வந்து
வீடும் வந்ததே
எனதேக்கம் செங்கல்
தோற்றம் கொண்டதே...
தாரே ரா தாரே ரா
தாரே ரா தாரே ரா...
தாரே ரா தாரே ரா
தாரே ரா தாரே ரா...
அதிகாலையை அழைத்து
அதை ரசித்திட அடம் பிடிப்பேன்
சுவர்கோழியின் ஒளியை
பெரும் இசையென லயித்திருப்பேன்
தரை விழுகிற ஒளி மேல்
சிறு நிழல் என படுத்திருப்பேன்
நரை விழுகிற வரையில்
இந்த அறைகளை ரசித்திருப்பேன்
தூறல் யாவும் தீர்ந்த போதும்
ஈரப்பதம் உள்ளதே... ஏ... ஏ...
காலம் யாவும் காண காண
காட்சியாகின்றதே
காத்திருப்பில்
ஜீவன் உள்ளதே...
என் ஜீவன் வந்து
வாசல் நின்றதே...
தாரே ரா தாரே ரா
தாரே ரா தாரே ரா...
தாரே ரா தாரே ரா
தாரே ரா தாரே ரா...
தீரா காதல் காண கண்டேனே
அது தேடல் யாவும் தீர கண்டேனே
காலம் நேரம் மாற கண்டேனே...
எதிர்காலம் ஒன்றில் நானும் நின்றேனே
Writer(s): Justin Prabhakaran, Karthik Netha Lyrics powered by www.musixmatch.com