Or Naal Kaadhal Songtext
von Sathyaprakash
Or Naal Kaadhal Songtext
ஓர் நாள் காதல் நீ இல்லை
வா என் உயிரே
வாழ் நாளெல்லாம் நீ தானே
வா என் அருகே
தொடரும் என்றே நான் இருந்தேன்
தொலைந்தே போனாய்
கண்கள் திறந்த கனவாக
கலைந்தே போனாய்
ஏண்டா இப்படி?
எனக்கு ஏண்டா இப்படி?
ஏண்டா இப்படி?
எனக்கு ஏண்டா இப்படி?
ம்-ம்-ம்-ம்
ம்-ம்-ம்-ம்-ம்
மனதை நனைத்த மழை நீ
பிரிந்தே தவிக்கும் பிழை நான்
ஒரு நாள் நீ வருவாய்
என் காதல் நீ அறிவாய்
வாழ்வும் நீயே
ஏண்டா இப்படி?
எனக்கு ஏண்டா இப்படி?
ஏண்டா இப்படி?
எனக்கு ஏண்டா இப்படி?
ம்-ம்-ம்-ம்
ம்-ம்-ம்
ம்-ம்-ம்-ம்
ம்-ம்-ம்-ம்
ம்-ம்-ம்
ம்-ம்-ம்-ம்-ம்
வா என் உயிரே
வாழ் நாளெல்லாம் நீ தானே
வா என் அருகே
தொடரும் என்றே நான் இருந்தேன்
தொலைந்தே போனாய்
கண்கள் திறந்த கனவாக
கலைந்தே போனாய்
ஏண்டா இப்படி?
எனக்கு ஏண்டா இப்படி?
ஏண்டா இப்படி?
எனக்கு ஏண்டா இப்படி?
ம்-ம்-ம்-ம்
ம்-ம்-ம்-ம்-ம்
மனதை நனைத்த மழை நீ
பிரிந்தே தவிக்கும் பிழை நான்
ஒரு நாள் நீ வருவாய்
என் காதல் நீ அறிவாய்
வாழ்வும் நீயே
ஏண்டா இப்படி?
எனக்கு ஏண்டா இப்படி?
ஏண்டா இப்படி?
எனக்கு ஏண்டா இப்படி?
ம்-ம்-ம்-ம்
ம்-ம்-ம்
ம்-ம்-ம்-ம்
ம்-ம்-ம்-ம்
ம்-ம்-ம்
ம்-ம்-ம்-ம்-ம்
Writer(s): Kabilan, Nivas K Prasanna Lyrics powered by www.musixmatch.com