Iva Yen Aalu Songtext
von Sanjith Hegde & Dee Devan
Iva Yen Aalu Songtext
Hey, மச்சான் who is girlfriend டா
That pink dress
No டா
That curvy girl
ச்சி ச்சி
That girl in jean so
Absolutely not
வேற யாரு டா
இவ என் ஆளு (ஆளு ஆளு ஆளு)
இவ என் ஆளு (ஆளு ஆளு ஆளு)
எப்பேர்பட்ட அழகு அழகு
Repair ஆச்சு மனசு மனசு
ஓரக்கண்ணால் சிரிச்சு உசுர
ஓட்டி போனாலே
Centimetre வெலகி இருந்தால்
Sentiment கலங்கி போவேன்
கண்ணா பின்னா உலகம் ஒன்னு காட்டிபுட்டாலே
பழைய ரசம் போன கண்ணாடி
பிம்பம் போல் இருந்தேன்
இப்போ High pixel photoவா
ஆளே மாறிபுட்டேன்
கவலை இவள பார்க்கும்போது
பறந்தே போகும்
கவிதை எழுது தீர்க்க போறேன்
விதவிதம்மா
இவ என் ஆளு இவ என் ஆளு இவ என் ஆளு
Compound சுவரில் எழுதி வைப்பேன்
இவ என் ஆளு இவ என் ஆளு இவ என் ஆளு
Government bus எழுதி வைப்பேன்
இவ என் ஆளு
எப்பேர்பட்ட அழகு அழகு
Repair ஆச்சு மனசு மனசு
ஓரக்கண்ணால் சிரிச்சு உசுர
ஓட்டி போனாலே
இவ என் ஆளு
என் ஆளு என் ஆளு இவ என் ஆளு
என் ஆளு என் ஆளு இவ என் ஆளு
ஏழு எட்டு வாழ்க்கை நம் கையில் இல்லை
ஆர்வ கோளாறில் மீறாதே எல்லை
காதலா வெறும் கண்ணாமூச்சியா
காலம்தான் பதில் சொல்ல வேண்டும்
வ வா ஆஅ ஹா
ஹா ஆ ஹா ஆஅ
முட்டாளுன்னு திட்டிடுற
மிட்டாய போல் இனிக்குதே
சட்டைக்குள்ள இதயமோ
Sudden brake அடிக்குதே
Roller coasterல்
என் நாட்கள் ஓட
Collar தூக்கியே விட்டு
நானும் ஆட
Before Love என் வாழ்க்கையே
சும்மா சவ்வுதான்
After love என் lifeல
எல்லாம் ஜிவ்வுதான்
மொறைக்கிறவன் மொறச்சிகட்டும்
கொறைக்குற நாய் கொறைச்சுகட்டும்
இவ என் ஆளு இவ என் ஆளு இவ என் ஆளு
உலகம் கேட்க்க கூவி சொல்வேன்
இவ என் ஆளு இவ என் ஆளு இவ என் ஆளு
கடவுள பார்த்து சொல்ல போறேன்
எப்பேர்பட்ட அழகு அழகு
Repair ஆச்சு மனசு மனசு
ஓரக்கண்ணால் சிரிச்சு உசுர
ஓட்டி போனாலே
பழைய ரசம் போன கண்ணாடி
பிம்பம் போல் இருந்தேன்
இப்போ High pixel photoவா
ஆளே மாறிபுட்டேன்
கவலை இவள பார்க்கும்போது
பறந்தே போகும்
கவிதை எழுது தீர்க்க போறேன்
விதவிதம்மா
இவ என் ஆளு இவ என் ஆளு இவ என் ஆளு
Compound சுவரில் எழுதி வைப்பேன்
இவ என் ஆளு இவ என் ஆளு இவ என் ஆளு
Government bus எழுதி வைப்பேன்
மொறைக்கிறவன் மொறச்சிகட்டும்
கொறைக்குற நாய் கொறைச்சுகட்டும்
இவ என் ஆளு ஆளு
That pink dress
No டா
That curvy girl
ச்சி ச்சி
That girl in jean so
Absolutely not
வேற யாரு டா
இவ என் ஆளு (ஆளு ஆளு ஆளு)
இவ என் ஆளு (ஆளு ஆளு ஆளு)
எப்பேர்பட்ட அழகு அழகு
Repair ஆச்சு மனசு மனசு
ஓரக்கண்ணால் சிரிச்சு உசுர
ஓட்டி போனாலே
Centimetre வெலகி இருந்தால்
Sentiment கலங்கி போவேன்
கண்ணா பின்னா உலகம் ஒன்னு காட்டிபுட்டாலே
பழைய ரசம் போன கண்ணாடி
பிம்பம் போல் இருந்தேன்
இப்போ High pixel photoவா
ஆளே மாறிபுட்டேன்
கவலை இவள பார்க்கும்போது
பறந்தே போகும்
கவிதை எழுது தீர்க்க போறேன்
விதவிதம்மா
இவ என் ஆளு இவ என் ஆளு இவ என் ஆளு
Compound சுவரில் எழுதி வைப்பேன்
இவ என் ஆளு இவ என் ஆளு இவ என் ஆளு
Government bus எழுதி வைப்பேன்
இவ என் ஆளு
எப்பேர்பட்ட அழகு அழகு
Repair ஆச்சு மனசு மனசு
ஓரக்கண்ணால் சிரிச்சு உசுர
ஓட்டி போனாலே
இவ என் ஆளு
என் ஆளு என் ஆளு இவ என் ஆளு
என் ஆளு என் ஆளு இவ என் ஆளு
ஏழு எட்டு வாழ்க்கை நம் கையில் இல்லை
ஆர்வ கோளாறில் மீறாதே எல்லை
காதலா வெறும் கண்ணாமூச்சியா
காலம்தான் பதில் சொல்ல வேண்டும்
வ வா ஆஅ ஹா
ஹா ஆ ஹா ஆஅ
முட்டாளுன்னு திட்டிடுற
மிட்டாய போல் இனிக்குதே
சட்டைக்குள்ள இதயமோ
Sudden brake அடிக்குதே
Roller coasterல்
என் நாட்கள் ஓட
Collar தூக்கியே விட்டு
நானும் ஆட
Before Love என் வாழ்க்கையே
சும்மா சவ்வுதான்
After love என் lifeல
எல்லாம் ஜிவ்வுதான்
மொறைக்கிறவன் மொறச்சிகட்டும்
கொறைக்குற நாய் கொறைச்சுகட்டும்
இவ என் ஆளு இவ என் ஆளு இவ என் ஆளு
உலகம் கேட்க்க கூவி சொல்வேன்
இவ என் ஆளு இவ என் ஆளு இவ என் ஆளு
கடவுள பார்த்து சொல்ல போறேன்
எப்பேர்பட்ட அழகு அழகு
Repair ஆச்சு மனசு மனசு
ஓரக்கண்ணால் சிரிச்சு உசுர
ஓட்டி போனாலே
பழைய ரசம் போன கண்ணாடி
பிம்பம் போல் இருந்தேன்
இப்போ High pixel photoவா
ஆளே மாறிபுட்டேன்
கவலை இவள பார்க்கும்போது
பறந்தே போகும்
கவிதை எழுது தீர்க்க போறேன்
விதவிதம்மா
இவ என் ஆளு இவ என் ஆளு இவ என் ஆளு
Compound சுவரில் எழுதி வைப்பேன்
இவ என் ஆளு இவ என் ஆளு இவ என் ஆளு
Government bus எழுதி வைப்பேன்
மொறைக்கிறவன் மொறச்சிகட்டும்
கொறைக்குற நாய் கொறைச்சுகட்டும்
இவ என் ஆளு ஆளு
Writer(s): Viveka, D Imman Lyrics powered by www.musixmatch.com