Kadhal Varum Varai Songtext
von Saindhavi
Kadhal Varum Varai Songtext
காதல் வரும்வரை காத்திருந்தேன்
வந்ததும் எனை மறந்தேன்
எந்தன் கூந்தல் கலைத்திடும் ஈரக் காற்றில்
உன்னை நான் உணர்ந்தேன்
விரல் தீண்டாமலே உடல் நிறம் மாறுதே
உயிர் உன் பேரை சொல்கின்றதே
இதழ் மூடாமலே முத்தம் விளையாடுதே
இந்த இரவென்னை கொல்கின்றதே
காதல் வரும்வரை காத்திருந்தேன்
வந்ததும் எனை மறந்தேன்
எந்தன் கூந்தல் கலைத்திடும் ஈரக் காற்றில்
உன்னை நான் உணர்ந்தேன்
நான் மட்டும் தனியாக
நிலவுக்கு துணையாக(துணையாக)
தூங்காமல் உனைப் பார்க்கிறேன்
அழகான இளம் தேகம்
அனல் மீது மெழுகாக
அதை காக்கும் விரல் கேட்கிறேன்
பூ தூக்கம் இழந்த பறவை
என்னைப் போல துடிக்கும்
உன் கையில் சேரும் வரையில்
ஜீவன் தவித்திடுமே
இரவுக்கும் பகலுக்கும்
இடைவெளி இல்லாமல்
உனக்காக நான் ஏங்கினேன்
நீ இல்லை தொடும் தூரம்
தவிக்கின்றேன் வெகு நேரம்(வெகு நேரம்)
எதற்கிந்த உடல் வாங்கினேன்?
நான் தூங்கும் போதும் கனவில்
உன்னை பார்க்கும் விழிகள்
நீ எங்கு என்று அருகில்
தேடும் என் கைகளே
காதல் வரும்வரை காத்திருந்தேன்
வந்ததும் எனை மறந்தேன்(மறந்தேன், மறந்தேன்)
எந்தன் கூந்தல் கலைத்திடும் ஈரக் காற்றில்
உன்னை நான் உணர்ந்தேன்
விரல் தீண்டாமலே உடல் நிறம் மாறுதே
உயிர் உன் பேரை சொல்கின்றதே
இதழ் மூடாமலே முத்தம் விளையாடுதே
இந்த இரவென்னை கொல்கின்றதே
வந்ததும் எனை மறந்தேன்
எந்தன் கூந்தல் கலைத்திடும் ஈரக் காற்றில்
உன்னை நான் உணர்ந்தேன்
விரல் தீண்டாமலே உடல் நிறம் மாறுதே
உயிர் உன் பேரை சொல்கின்றதே
இதழ் மூடாமலே முத்தம் விளையாடுதே
இந்த இரவென்னை கொல்கின்றதே
காதல் வரும்வரை காத்திருந்தேன்
வந்ததும் எனை மறந்தேன்
எந்தன் கூந்தல் கலைத்திடும் ஈரக் காற்றில்
உன்னை நான் உணர்ந்தேன்
நான் மட்டும் தனியாக
நிலவுக்கு துணையாக(துணையாக)
தூங்காமல் உனைப் பார்க்கிறேன்
அழகான இளம் தேகம்
அனல் மீது மெழுகாக
அதை காக்கும் விரல் கேட்கிறேன்
பூ தூக்கம் இழந்த பறவை
என்னைப் போல துடிக்கும்
உன் கையில் சேரும் வரையில்
ஜீவன் தவித்திடுமே
இரவுக்கும் பகலுக்கும்
இடைவெளி இல்லாமல்
உனக்காக நான் ஏங்கினேன்
நீ இல்லை தொடும் தூரம்
தவிக்கின்றேன் வெகு நேரம்(வெகு நேரம்)
எதற்கிந்த உடல் வாங்கினேன்?
நான் தூங்கும் போதும் கனவில்
உன்னை பார்க்கும் விழிகள்
நீ எங்கு என்று அருகில்
தேடும் என் கைகளே
காதல் வரும்வரை காத்திருந்தேன்
வந்ததும் எனை மறந்தேன்(மறந்தேன், மறந்தேன்)
எந்தன் கூந்தல் கலைத்திடும் ஈரக் காற்றில்
உன்னை நான் உணர்ந்தேன்
விரல் தீண்டாமலே உடல் நிறம் மாறுதே
உயிர் உன் பேரை சொல்கின்றதே
இதழ் மூடாமலே முத்தம் விளையாடுதே
இந்த இரவென்னை கொல்கின்றதே
Writer(s): Britto, Pazhani Bharathi Lyrics powered by www.musixmatch.com