Songtexte.com Drucklogo

Vaanam Keezhe Songtext
von S. P. Balasubrahmanyam

Vaanam Keezhe Songtext

ஓ வானம் பூமி என்ன இனிமை அழகு அங்கே
புதிய வானம் புதிய பூமி கண்டேன் வானில் சீயோன் கண்டேன்

ஓ வானம் பூமி என்ன இனிமை அழகு அங்கே
புதிய வானம் புதிய பூமி கண்டேன் வானில் சீயோன் கண்டேன்

ஓ வானம் பூமி என்ன இனிமை அழகு அங்கே
புதிய வானம் புதிய பூமி கண்டேன் வானில் சீயோன் கண்டேன்

துன்பம் துக்கம் இல்லை மரணம் இல்லை
தோளில் சுமக்க இனி பாரம் இல்லை
கண்ணீர் யாவையும் அவர் துடைப்பாரே

முன்தினயாவும் ஒழிந்தனவே
சகலகாரியமும் புதியதாகும்யென்று தேவன் சொன்ன இது சத்தியமே
ஆதியும் அந்தமும் ஆனவர் தேவனே தாகம் தீர்க்க ஜீவ தண்ணீர் ஊற்றுகளை
கொடுத்திடுவார் இலவசமாய்

ஓ வானம் பூமி என்ன இனிமை அழகு அங்கே
புதிய வானம் புதிய பூமி கண்டேன் வானில் சீயோன் கண்டேன்


ரத்தினங்களும் பொன்மணியும் பளிங்குநாள்செய்த வீதிகளும்
கோடி கோடியாய் பாடல்களும்
ராகம் தாளம் இங்கு கேட்கிறதே
சர்வவல்லமை படைத்த ஆண்டவர் ஆட்சி செய்கிறார் உத்தமராய்
சூரியன் சந்திரன் அங்கேதுமில்லை ஆட்டுக்குட்டியானதேவன் விலக்கானார்
மகிமையுமாய் வெளிச்சமுமானார்

ஓ வானம் பூமி என்ன இனிமை அழகு அங்கே
புதிய வானம் புதிய பூமி கண்டேன் வானில் சீயோன் கண்டேன்

ஜீவ நதிகளும் பாய்கிறதே ஜீவ விருட்சங்களும் அசைகிறதே
கனிகள் தந்து அவை செழிக்கிறதே இலைகள் கூட சுகம்கொடுக்கிறதே
இரவும் இல்லை ஒரு மரணமில்லை அங்கு
சாபம் இல்லை ஒரு வியாதியில்லை
சீக்கிரம் வருகிறேன் என்று உரைத்தவர் தீர்க்கதரிசனங்கள்
இன்று நடக்கிறதே நிச்சயமே யேசுவேவாரும்

ஓ வானம் பூமி என்ன இனிமை அழகு அங்கே
புதிய வானம் புதிய பூமி கண்டேன் வானில் சீயோன் கண்டேன்


கம தம க, சரி தம க
கம கம த, க ம தனி ச
கம கறி ச, க ம தனி ச
சகக சகக சகக சகக சகக சகக
கமம கமம கமம கமம கமம கமம
மதத மதத மதத மதத மதத மதத
க ம தனி ச, கரிச நிச
மக ரி சரி, கரிச நிச
சரி தம கம தனி ச
சனி தம கம தனி ச
கறி தனி தம தனி ச
தந்தரிகிடத்தகு...
தந்தரிகிடத்தகு தா

Songtext kommentieren

Log dich ein um einen Eintrag zu schreiben.
Schreibe den ersten Kommentar!

Quiz
Cro nimmt es meistens ...?

Fans

»Vaanam Keezhe« gefällt bisher niemandem.