Songtexte.com Drucklogo

Pudhu Cheri Kutcheri (Sad) Songtext
von S. P. Balasubrahmanyam

Pudhu Cheri Kutcheri (Sad) Songtext

பம்சிக்கு பம்சிக்கு பம்ச பம் பம்
பம்சிக்கு பம்சிக்கு பம்ச பம்

பம்சிக்கு பம்சிக்கு பம்ச பம் பம்
பம்சிக்கு பம்சிக்கு பம்ச பம்

பம்சிக்கு பம்சிக்கு பம்ச பம் பம்
பம்சிக்கு பம்சிக்கு பம்ச பம்

பம்சிக்கு பம்சிக்கு பம்ச பம் பம்
பம்சிக்கு பம்சிக்கு பம்ச பம்

கககா கிகிகூகூ கககே குகுகுகு கேகே
லாஃபிங்
கககா கிகிகூகூ கககே குகுகுகு கேகே

கககா கிகிகூகூ ம்ம்ம்
கககா கிகிகூகூ
வெரி குட்
கககா கிகிகூகூ கககே குகுகுகு கேகே
பாடுங்கோ
கககா கிகிகூகூ கககே குகுகுகு கேகே

கககா கிகிகூகூ கககே குகுகுகு கேகே
கககா கிகிகூகூ கககே குகுகுகு கேகே

புதுச்சேரி கச்சேரி எக்கச்சக்க பார்ட்டி ஒன்னு புடிச்சேன்
புது டைகர் ஆச்சாரி வரதாச்சாரி போல படிச்சேன்

ஹே பாக்கு பாப்பாக்கு முத்துப்போல்
புல்லாக்கு
கேக்கும் மத்தாப்பு மேளாக்கு

புது காத்துக்கும் பாட்டுக்கும் பூட்டுக்கள் போடுது தகிட தத்தித்தோம்

புதுச்சேரி கச்சேரி எக்கச்சக்க பார்ட்டி ஒன்னு புடிச்சேன்
புது டைகர் ஆச்சாரி வரதாச்சாரி போல படிச்சேன்

பம்சிக்கு பம்சிக்கு பம்ச பம் பம்
பம்சிக்கு பம்சிக்கு பம்ச பம்

பம்சிக்கு பம்சிக்கு பம்ச பம் பம்
பம்சிக்கு பம்சிக்கு பம்ச பம்

பொறக்கையில் என்னோடு பொறந்தது வளர்ந்தது பாட்டு
நடக்கையில் என்னோடு நடந்தது கலந்தது பீட்டு
இருக்குது கிட்டாரு ட்ரம்ஸூகள் ட்ரம்பெட்டு
ஃப்ளூட்டு
இவைகளை ஒன்றாக இசைப்பவன் எவன் இங்கு காட்டு

விதவிதமா வகை வகையா சுகம் சுகமா சுரம் படிப்பேன்
இமயம் முதல் குமரிவரை இதயங்களில் இடம் பிடிப்பேன்
குயிலின் சங்கீதம் கு கூ
கிளியின் சங்கீதம் கீ கீ
எனது சங்கீதம் சா பா
இதுக்கு கிடையாது தாப்பா
குமரியானாலும் கிழவியானாலும் நின்னு காதார கேப்பா

புதுச்சேரி கச்சேரி
புதுச்சேரி கச்சேரி எக்கச்சக்க பார்ட்டி ஒன்னு புடிச்சேன்
புது டைகர் ஆச்சாரி வரதாச்சாரி போல படிச்சேன்

கககா கிகிகூகூ கககே குகுகுகு கேகே
கககா கிகிகூகூ கககே குகுகுகு கேகே
ஹா ஹா

மிருதங்கம் சூடேற அடிக்கடி கொடுக்கணும் டேக்கா
தரிகிடதோம் ததோம் தகிட
மனுஷங்க முன்னேற அடிக்கடி புடிக்கணும் காக்கா

விவரங்க சொல்லாம விஷயத்த முடிக்கணும் நேக்கா
முடிஞ்சதும் எல்லாரும் புகழ்ந்திட நடக்கணும்
சோக்கா

சரக்கிருக்கு முறுக்கிருக்கு எனக்கெதுக்கு மனக் கவலை
அறிஞ்சுக்கணும் புரிஞ்சுக்கணும்
தெரிஞ்சுக்கணும் நிலதவள
காலம் என்னோட காலம்
நேரம் என்னோட நேரம்
கல்லும் காயாக மாறும்
முள்ளும் பூவாக மலரும்
நாளும் பாத்தாச்சு
ஆளும் பாத்தாச்சு
ஜோடி எப்போது சேரும்

புதுச்சேரி கச்சேரி எக்கச்சக்க பார்ட்டி ஒன்னு புடிச்சேன்
புது டைகர் ஆச்சாரி வரதாச்சாரி போல படிச்சேன்
புதுச்சேரி கச்சேரி எக்கச்சக்க பார்ட்டி ஒன்னு புடிச்சேன்
புது டைகர் ஆச்சாரி வரதாச்சாரி போல படிச்சேன்

ஹே பாக்கு பாப்பாக்கு முத்துப்போல்
புல்லாக்கு
கேக்கும் மத்தாப்பு மேளாக்கு

புது காத்துக்கும் பாட்டுக்கும் பூட்டுக்கள் போடுது தகிட தத்தித்தோம்

புதுச்சேரி கச்சேரி எக்கச்சக்க பார்ட்டி ஒன்னு புடிச்சேன்
கககா கிகிகூகூ கககே குகுகுகு கேகே

பம்சிக்கு பம்சிக்கு பம்ச பம் பம்
பம்சிக்கு பம்சிக்கு பம்ச பம்
பம்சிக்கு பம்சிக்கு பம்ச பம் பம்
பம்சிக்கு பம்சிக்கு பம்ச பம்

Songtext kommentieren

Log dich ein um einen Eintrag zu schreiben.
Schreibe den ersten Kommentar!

Fans

»Pudhu Cheri Kutcheri (Sad)« gefällt bisher niemandem.