Enna Azhagu Songtext
von S. P. Balasubrahmanyam
Enna Azhagu Songtext
அழகு நிலா!
அதன் நிறம் என்ன?
இது பகலா?
இதன் நிறம் என்ன?
இதுவரை எனது வானில் திசைகளும் கருப்பு தான்
தடவிய பாதை எங்கும் தனிமையின் தவிப்பு தான்
பாடுகிறேன் எந்தன் பாடல்களை தேடுகிறேன் இன்னும் தேடல்களை
அழகு நிலா!
அதன் நிறம் என்ன?
இது பகலா?
இதன் நிறம் என்ன?
பூவை நான் அறிவேன்
அது தரும் வாசனையால் பொழுதை நான் அறிவேன் பறவைகள் பாஷையினால்
எவர் மனம் என்னென்று தெரியவில்லை
அறிந்தவர் யாருண்டு புரியவில்லை
இங்கு பேச வந்த தென்றா, அது ஜன்னல் மாறிப்போச்சு
நிஜம் ஒன்று அதைக் கண்டு நான் புரிந்து கொண்டேன் இன்று
அழகு நிலா!
அதன் நிறம் என்ன?
இது பகலா? இதன் நிறம் என்ன?
ஊன்றும் கோல்தானே உறுதுணை வாழ்வினையிலே?
ஊரார் சொந்தங்கள் விலகுது பாதியிலே
எனக்கொரு கனவுண்டு அதில் மிதந்தேன்
உனக்கொரு கனவு உண்டு
அதை மறந்தேன்
உன் கனவை புரிந்து கொண்டு என் கனவு கலைந்ததின்று

Writer(s): Premgi Amaren Lyrics powered by www.musixmatch.com