Songtexte.com Drucklogo

Poo Potta Dhavani Songtext
von S. P. Balasubrahmanyam & S. Janaki

Poo Potta Dhavani Songtext

(ஹோ)
(ஹோ-ட்டுரு-டூடூ)
(ஹோ-ட்டுரு-டூ)

பூ போட்ட தாவணி
போதையில் ஆடுதே
பூ போட்ட தாவணி
போதையில் ஆடுதே
கிண்ணம்
நான்
என்னை
பார்
இன்னும்
ஏன்
உன்னை
தா
ராஜாத்தி ஆ
பூ போட்ட தாவணி
போதையில் ஆடுதே


ராக்காலம் சேலை கேட்குதே
ஹே-ஹே-ஹே-ஹே
ராஜாவை பாதி ஆக்குதே
பாப-பாப-பாப-பாப
பூவான மேனி எங்கும்
போட்டாளே ஜலதரங்கம்
ஹா-ஹோ-ஹா-ஹா
கூந்தல் (ஹா-அ-அ)
மூடும் (ஹோ-ஓ-ஓ)
ஏக்கம் (ஹா-அ-அ)
கூடும் (ஹா-அ-அ)
ராஜாங்கமே
ஹா-ஆ-ஆ

பூ போட்ட தாவணி
போதையில் ஆடுதே
கிண்ணம்
நான்
என்னை
பார்
இன்னும்
ஏன்
உன்னை
தா
ராஜாத்தி ஆ
பூ போட்ட தாவணி (ஆக்)
போதையில் (அக்-ஆன்) ஆடுதே


மூடாத கோட்டை வாசலில்
ஹா-ஹா-ஹா-ஹா
நோகாமல் நோட்டம் பார்க்கவோ
ஹா-ஹா-ஹா-ஹா
காம்போடு பூத்த முல்லை (தத்-தூ)
காயங்கள் பார்த்ததில்லை
ஹேய்-ஹா-ஹா-ஹேய்
மோகம் (ஆ-ஹா)
தீயில் (ஹா-அ)
வேகும் (ஆ-ஆ)
நீயும் (ஆ-அ-அ)
சேர்ந்தாடவா ஹா
ஹா-ஆ-ஹா

பூ போட்ட-ஆ-ஆ-தாவணி
போதையில் ஆடுதே
கிண்ணம்
நான்
என்னை
பார்
இன்னும்
ஏன்
உன்னை
தா
ராஜாத்தி ஆ
பூ போட்ட (ஹை-ஹை-அ) தாவணி
(ஹாக்) போதையில் (ஹாக்) ஆடுதே (ஏ-ஏ)

Songtext kommentieren

Log dich ein um einen Eintrag zu schreiben.
Schreibe den ersten Kommentar!

Beliebte Songtexte
von S. P. Balasubrahmanyam & S. Janaki

Quiz
Cro nimmt es meistens ...?

Fans

»Poo Potta Dhavani« gefällt bisher niemandem.