Meesa Beauty Songtext
von Richard
Meesa Beauty Songtext
மீச பியூட்டி
இவ தில்லாலங்கடி பார்ட்டி
நாட்டி லூட்டி
இவ அல்வா கிண்டுற ஃபேக்ட்ரி
லேட்டா மாத்தி க்ளாமர் ஏத்தி
இவ மிஸ்சு மால்டுக்கே போட்டி
மாஸ்சுகாட்டி...
இப்ப சல்வார் ஆச்சிடா வேட்டி...
நித்தம் வெட்டியா கத்துக்குட்யா
ஊர சுத்துறா தன்னால
என்ன மந்திரம் கூட்டு தைக்கிறா
ஊரு சுத்துது இவ பின்னால
ரெமோ ரெமோ
ரெமோ ரெமோ
ரெமோ ரெமோ
தல முடி விக்கா மாருது
திமிங்கலம் டக்கா மாறுது
உலகமே சிக்கா மாறுது
தினம் தினம் தவிக்கிற
அவ முகம் ரசிக்கிற
சைத்தான் கீ பச்சா ப்ளான்ஸ் மா
கெடைச்சது பக்கா ச்சான்சும்மா
பிரிஞ்சிட்டா டப்பா டான்சும்மா
எடுக்குமா எரிக்கிற
நடிப்புல பிரிக்கிது விசிலு
ரன்னோடி நான் வின்னாவேனா
ஒன்னோடு நான் ஒன்னாவேனா
நீயில்லன்னா என்னாவன்னா
குண்டே இல்லா கென்னாவேனா
விட்டைம்முல்ல காடோடநான்
போட்டுவச்ச டீலோன்னும்மா
என்னான்னுதான் நீ கேளும்மா
என்னைக்கும் நீ என் ஆளுமா
ரெமோ ரெமோ
ரெமோ ரெமோ
ரெமோ ரெமோ
மீச பியூட்டி
இவ தில்லாலங்கடி பார்ட்டி
நாட்டி லூட்டி
இவ அல்வா கிண்டுற ஃபேக்ட்ரி
லேட்டா மாத்தி க்ளாமர் ஏத்தி
இவ மிஸ்சு மால்டுக்கே போட்டி
மாஸ்சுகாட்டி...
இப்ப சல்வார் ஆச்சிடா வேட்டி...
நித்தம் வெட்டியா கத்துக்குட்யா
ஊர சுத்துறா தன்னால
என்ன மந்திரம் கூட்டு தைக்கிறா
ஊரு சுத்துது இவ பின்னால
ரெமோ ரெமோ
ரெமோ ரெமோ
ரெமோ ரெமோ
இவ தில்லாலங்கடி பார்ட்டி
நாட்டி லூட்டி
இவ அல்வா கிண்டுற ஃபேக்ட்ரி
லேட்டா மாத்தி க்ளாமர் ஏத்தி
இவ மிஸ்சு மால்டுக்கே போட்டி
மாஸ்சுகாட்டி...
இப்ப சல்வார் ஆச்சிடா வேட்டி...
நித்தம் வெட்டியா கத்துக்குட்யா
ஊர சுத்துறா தன்னால
என்ன மந்திரம் கூட்டு தைக்கிறா
ஊரு சுத்துது இவ பின்னால
ரெமோ ரெமோ
ரெமோ ரெமோ
ரெமோ ரெமோ
தல முடி விக்கா மாருது
திமிங்கலம் டக்கா மாறுது
உலகமே சிக்கா மாறுது
தினம் தினம் தவிக்கிற
அவ முகம் ரசிக்கிற
சைத்தான் கீ பச்சா ப்ளான்ஸ் மா
கெடைச்சது பக்கா ச்சான்சும்மா
பிரிஞ்சிட்டா டப்பா டான்சும்மா
எடுக்குமா எரிக்கிற
நடிப்புல பிரிக்கிது விசிலு
ரன்னோடி நான் வின்னாவேனா
ஒன்னோடு நான் ஒன்னாவேனா
நீயில்லன்னா என்னாவன்னா
குண்டே இல்லா கென்னாவேனா
விட்டைம்முல்ல காடோடநான்
போட்டுவச்ச டீலோன்னும்மா
என்னான்னுதான் நீ கேளும்மா
என்னைக்கும் நீ என் ஆளுமா
ரெமோ ரெமோ
ரெமோ ரெமோ
ரெமோ ரெமோ
மீச பியூட்டி
இவ தில்லாலங்கடி பார்ட்டி
நாட்டி லூட்டி
இவ அல்வா கிண்டுற ஃபேக்ட்ரி
லேட்டா மாத்தி க்ளாமர் ஏத்தி
இவ மிஸ்சு மால்டுக்கே போட்டி
மாஸ்சுகாட்டி...
இப்ப சல்வார் ஆச்சிடா வேட்டி...
நித்தம் வெட்டியா கத்துக்குட்யா
ஊர சுத்துறா தன்னால
என்ன மந்திரம் கூட்டு தைக்கிறா
ஊரு சுத்துது இவ பின்னால
ரெமோ ரெமோ
ரெமோ ரெமோ
ரெமோ ரெமோ
Writer(s): Anirudh Ravichander, Vivek Lyrics powered by www.musixmatch.com