Koodi Kanavil - Karaoke Songtext
von Ravi Basrur
Koodi Kanavil - Karaoke Songtext
கோடி கனவில் செய்த அரண்மனைக்கு
காவலனாய் நான் என்றும் இருப்பேனம்மா
பூமியை பிளந்தொழுகும் ஏர்முனைக்கு நான் பலமாய் தோல் கொடுத்து சுமப்பேனம்மா
எரிமலை தீக்கொழம்பு பாய்ந்திடும் பூமியிலே
அடை மழையாய் அணைப்பேன் நானம்மா
ஆஆஆஆ ஆஆஆஆ ஆஆஆஆ ஆஆஆ
தந்தானே னானே தானே தந்தானோ தானே னானே நோ
ஹே தந்தானே னானே தானே தந்தானோ தானே னானே நோ

Writer(s): Ravi Basrur, P Sivamurugan Madhurakavi Lyrics powered by www.musixmatch.com