Songtexte.com Drucklogo

Kaa Karuppanukkum Songtext
von Pop Shalini

Kaa Karuppanukkum Songtext

You take too long to choose
So I need more, more than all right

I better rule away with you it suits me
All right when it is you

The things I say aren′t always true
But why do I like you

Someone can run just doing my thing you come around like you're in the game

Say what you never please
Make my day best, all I gotta say

Hey doing what you do is what ok but I do what I do anyway

Black கருப்பனுக்கும்
White வெள்ளையனுக்குமே பேதமில்லை

இ... இருட்டுக்குள்ளே வா
படுக்கை உள்ளே வா
வாதமில்லை

சீ... சில்மிஷ தேடல்கள் சிறு சிறு ஊடல்கள் சீக்கிரம் தொடங்கிவிடு

டார்ஜிலிங் பூவுக்கு தாடையில் வேர்க்குது
டாலரில் துடைத்து விடு


உள்ளே Summer
வெளியே Winter
எந்தன் மேனியில் எங்கும் தொட்டுக்கோ

Take it, leave it, make it, break it
It′s just crazy, there's more right away

Interlude 1

பட்டென்று கண்மூடியே
உன் திங்கள் இரவாகுமோ

முத்தங்களின் மின்சாரத்தால்
நியூயார்க்கெல்லாம் பகலாகுமோ

ஹே, மெக்ஸிகன் இரவுக்கு
லெக்சிக்கோ நான்தானடா

Come on

மலர்களில் வடிகின்ற
வியர்வையும் தேன் தானடா

Oh... Yeah

வா, வாரிவிட்டு வீழ்
வீழ்ந்து விட்டு தீ...

-தீர்த்தம் கொடு

எல்லாம் இரண்டாய் தெரியும் என்றால்
எந்த நம்பர் தெரியும் பாரப்பா


செப்டம்பர் 11 அன்று ட்வின் டவர் சாய்ந்தது
என் டவர் சாய்வதில்லை

Interlude 2

பதினான்கிலே பருவம் கொண்டேன், நான்
பதிமூன்றிலே காதல் கொண்டேன்

பதினேழிலே கலவி கொண்டேன்
பதினாறிலே குழந்தை கொண்டேன்

இருபது வயதுக்குள்
அறுபது ஷ்ருங்காரங்கள், honey
எடைக்கு எடை முத்தங்கள்
கொடுப்பவர் கொண்டாடுங்கள், kiss me

நான் மூத்தவளா
நீ இளையவனா
கேள்வி இல்லை

அட்லாண்டாவில் முத்தம் போடு
அட்லாண்டிக்கில் கப்பல் கவிழட்டும்

ஒழுக்கங்கள் என்பது ஊர்களைப் பொறுத்தது
உணர்ச்சியை வாழவிடு, வா

உள்ளே Summer
வெளியே Winter
எந்தன் மேனியில் எங்கும் தொட்டுக்கோ

Take it, leave it, make it, break it
It's just crazy, there′s more right away

கா. கருப்பனுக்குமே
வெ. வெள்ளையனுக்குமே பேதமில்லை

இ. இருட்டுக்குள்ளே வா
படுக்கை உள்ளே வா
பாரமில்லை

Songtext kommentieren

Log dich ein um einen Eintrag zu schreiben.
Schreibe den ersten Kommentar!

Fans

»Kaa Karuppanukkum« gefällt bisher niemandem.