Songtexte.com Drucklogo

Ayyo Ayyo Songtext
von N.R. Raghunanthan

Ayyo Ayyo Songtext

ஐயோ ஐயோ தாத்தாவோட அலம்பல் தானே தாங்கள
டையோ டையோ டையாரா அவரே style ஆம்பள
ஊர பாத்து நடுங்கள உலகம் பாத்தும் மயங்கள
அவர போல ஒருத்தர இந்த சென்னை சிட்டி பாக்கல

ஐயோ ஐயோ தாத்தாவோட அலம்பல் தானே தாங்கள
டையோ டையோ டையாரா அவரே style ஆம்பள

நீச்சல் குளத்தில் துனிய தொவச்சு காயதானே போட்டாரு
எதுத்த வீட்டு கதவ தட்டி இரவல் குழம்பு கேட்டாரு
யாரும் இங்க உரவுதான் அவர பொறுத்த வரையில
பட்டிக்காட்டு மனசுதான் எதையும் மறைக்க தெரியல
தன்ன போல பிறர என்னும் தாத்தா லூட்டி ஓயல


ஐயோ ஐயோ தாத்தாவோட அலம்பல் தானே தாங்கள
டையோ டையோ டையாரா அவரே style ஆம்பள

ஆளா பறந்து அலுப்பில்லாம வீட்டு வேலை செய்வாரு
அருவி தண்ணீயா குடுச்சு ஆளு water can′ஆ ஆனாரு
ஆலமரத்தில் குருவியா அவரால் பறக்க முடியல
கால நீட்டி உறங்கவும் கைத்து கட்டில் கெடைக்கல
ஆனாலும் தாத்தா ஓட சேட்ட மட்டும் கொறையவில்ல

ஐயோ ஐயோ தாத்தாவோட அலம்பல் தானே தாங்கள
டையோ டையோ டையாரா அவரே style ஆம்பள
ஊர பாத்து நடுங்கள உலகம் பாத்தும் மயங்கள
அவர போல ஒருத்தர இந்த சென்னை சிட்டி பாக்கல

ஐயோ ஐயோ ஐயோ ஐயோ
ஐயோ ஐயோ தாத்தாவோட அலம்பல் தாங்கள

Songtext kommentieren

Log dich ein um einen Eintrag zu schreiben.
Schreibe den ersten Kommentar!

Quiz
Wer ist kein deutscher Rapper?

Fans

»Ayyo Ayyo« gefällt bisher niemandem.