Songtexte.com Drucklogo

The Canteen Song Songtext
von Nivas K Prasanna

The Canteen Song Songtext

சிச்சக்கு சிச்சக்கு
சிச்சக்கு சிச்சா
சிச்சக்கு சிச்சக்கு
சிச்சக்கு சிச்சா

சிச்சக்கு சிச்சக்கு
சிச்சக்கு சிச்சா
சிச்சக்கு சிச்சக்கு
சிச்சக்கு சிச்சா

College canteen′u வந்தென்னா
பல பறவைங்க லவ்வுண்டா

சிச்சக்கு சிச்சக்கு
சிச்சக்கு சிச்சா
சிச்சக்கு சிச்சக்கு
சிச்சக்கு சிச்சா

Teenage love'க்கு tea coffee தந்துதான்
Fan′ah போடுற இடம்டா


சிச்சக்கு சிச்சக்கு
சிச்சக்கு சிச்சா
சிச்சக்கு சிச்சக்கு
சிச்சக்கு சிச்சா

போடு... college canteen'u வந்தென்னா
பல பறவைகள் லவ்வுண்டா
Teenage love'க்கு tea coffee தந்துதான்
Fan′ah போடுற இடம்டா

Corner table′ல மாமா
கண்ணால கடலை போடுறான் தரமா
தரமா... தரமா... தரமா...

College'ல் arrear மாமா
Love′ல பாசாகி போறாய்ங்க மாமா
ஹேய்ய்... ஹோ...

குமாரு ஆளா இது வாயில போட்டுக்கோ
குமாரு ஆளா இது வாயில போட்டுக்கோ
ஆனாலும் குமுதா happy அண்ணாச்சி
ஆனாலும் குமுதா happy அண்ணாச்சி

நடுவுல எப்பவும் ஒத்த cool drink'u
ஹேய் ஹேய் ஹேய் ஹேய்ய்
நடுவுல எப்பவும் ஒத்த cool drink′u
கொய்யால நான் பாடும் பாட்ட கேளுடா டேய்


College canteen'u வந்தென்னா
பல பறவைங்க லவ்வுண்டா
Teenage love′க்கு tea coffee தந்துதான்
Fan'ah போடுற இடம்டா

தோம் தோம் தரிகிட்ட
தோம் தோம் தரிகிட்ட
தோம் தோம் தரிகிட்ட தாம்
தோம் தோம் தரிகிட்ட
தோம் தோம் தரிகிட்ட
தோம் தோம் தரிகிட்ட தாம்

இந்த பொண்ணுகிட்ட ஜாக்கிரதை மாமா
இந்த பொண்ணுகிட்ட ஜாக்கிரதை மாமா
செம்ம pair'uதான் ஓகேடா மாமா
செம்ம pair′uதான் ஓகேடா மாமா(ஒரு நிமிஷம்)

அழகான அழுகாச்சி
இது என்ன சொல்லு
உனக்கு ஒன்னுனா இவன கேளுமா

College canteen′u வந்தென்னா
பல பறவைங்க லவ்வுண்டா
Tenage love'க்கு tea coffee தந்துதான்
Fan′ah போடுற இடம்டா
College'u...

Songtext kommentieren

Log dich ein um einen Eintrag zu schreiben.
Schreibe den ersten Kommentar!

Beliebte Songtexte
von Nivas K Prasanna

Quiz
Welcher Song kommt von Passenger?

Fans

»The Canteen Song« gefällt bisher niemandem.