Songtexte.com Drucklogo

Ready Ready Songtext
von Nincy Vincent

Ready Ready Songtext

Oh my darling baby
நான் உன்னோட round round ஜிலேபி
Oh my darling baby
நான் உன்னோட round round ஜிலேபி

தேவி நான் தான்
படு பாவி நீதான்
பொண்டாட்டி நான் எதுக்கும் ரெடி
வப்பாட்டி எதுக்கு டா

தேவி நான் தான்
படு பாவி நீதான்
பொண்டாட்டி நான் எதுக்கும் ரெடி
வப்பாட்டி எதுக்கு டா

Ready ready ready ready
I am ready start
Bloody bloody bloody bloody
I am bloody hot


Ready ready ready ready
I am ready start
Bloody bloody bloody bloody
I am bloody hot

ஹான் தங்கம் இருக்கு
தகரம் எதுக்கு
அன்னம் இருக்கு
ஆந்தை எதுக்கு

மஞ்சள் இருக்கு
மாவு எதுக்கு
சக்கர பொங்கல் இருக்கு
பண்ணு எதுக்கு

மலையை ஒடச்சி செஞ்ச இந்த
அழகு செலைய பாருடா
செல மேல இருக்கிற
கலைய கொஞ்சம் பாருடா

கிருஷ்ணா கிருஷ்ணா
Oh my கிருஷ்ணா
கிருஷ்ணா கிருஷ்ணா
My dear கிருஷ்ணா


Ready ready ready ready
I am ready start
Bloody bloody bloody bloody
I am bloody hot

Ready ready ready ready
I am ready start
Bloody bloody bloody bloody
I am bloody hot

License இருக்கு என்ன ஆழ
திருட்டு எதுக்கு திருடன் போல
Original உனக்கு காத்திருக்கு
Chinese make'um fake'um உனக்கெதுக்கு
இந்த உடலும் உயிரும் ஒட்டிருப்பது உனக்காக செல்லமே
என் உச்சி முதல் பாதம் வரை எல்லாம் உன் சொந்தமே

கிருஷ்ணா கிருஷ்ணா
Oh my கிருஷ்ணா
கிருஷ்ணா கிருஷ்ணா
My dear கிருஷ்ணா

Ready ready ready ready
I am ready start
Bloody bloody bloody bloody
I am bloody hot

Ready ready ready ready
I am ready start
Bloody bloody bloody bloody
I am bloody hot

Songtext kommentieren

Log dich ein um einen Eintrag zu schreiben.
Schreibe den ersten Kommentar!

Quiz
Wer singt über den „Highway to Hell“?

Fans

»Ready Ready« gefällt bisher niemandem.