Eyy Beta Idhu En Patta Songtext
von Nakash Aziz
Eyy Beta Idhu En Patta Songtext
வலப்பக்கம் நானே, இடப்பக்கம் நானே
தலமேல ஆகாயம் மொத்தம் நானே
அட தப்பும் நானே, ஏ right′u ம் நானே
தப்புக்கும் right'u க்கும் அப்பன் நானே
என்னோட மோதி வெல்ல பூமிமேல யாருமில்ல
சூராதி சூரன் இங்க நானே
என் மேல கைவைக்க யாரும் பொறக்கவில்ல
பொறந்தாக்க அந்த ஆளும் நானே
என்னோட மீசை ரெண்டும் தீட்டி வெச்ச கோடரிடா
ரத்தம் வரும் மண்டையில, ராட்சன் நான் சண்டையில வா
ஏய் बेटा இது என் பட்டா
ஏ बेटा இது என் பட்டா
ஏ बेटा இது என் பட்டா (ஹே, ஹே, ஹே-ஹே-ஹே, ஹே)
अरे ஏ बेटा இது என் பட்டா (ஹே, ஹே, ஹே-ஹே-ஹே, ஹே)
ஹேய், ஹேய், ஹேய், ஹேய், ஹேய்
உன்னை கடலுல போட்டாக்க
மீன கவ்விக்கிட்டு வருவேன்டா
உன்னை காத்துல எரிச்சாக்கா
நான் காத்தாடி ஆவேன்டா
அட மண்ணுக்குள்ள உன்னை வச்சு புதைச்சாக்கா
நான் வைரமாக மாறி வந்து கெத்தா ஜொலிப்பேன்டா
ஏய் बेटा இது என் பட்டா
ஏ बेटा இது என் பட்டா
ஏ बेटा இது என் பட்டா (ஹே, ஹே, ஹே-ஹே-ஹே, ஹே)
अरे ஏ बेटा இது என் பட்டா (ஹே, ஹே, ஹே-ஹே-ஹே, ஹே)
நீ எவன்டா, எவன்டா சொல்லு
இரும்ப போல நான் தில்லு
அட வளைச்சாலும் வாளாவேன் தள்ளு
நீ எவன்டா, எவன்டா சொல்லு
தீப்பொறி போல நான் தில்லு
என்ன தீண்டுனா காட்டுத்தீ தள்ளு
நீ எவன்டா, எவன்டா சொல்லு
பாறைய போல நான் தில்லு
வெடியா உடைச்சாலும் உளியா சிதைச்சாலும்
வணங்குற சிலையாவேன் நானு
ஏய் बेटा இது என் பட்டா
ஏ बेटा இது என் பட்டா
ஏ बेटा இது என் பட்டா (லே-லே-தக்கேடே-லே)
अरे ஏ बेटा இது என் பட்டா (லே-லே-தக்கேடே-லே)
ஹேய்
ஹேய்
ஹேய்
ஹேய், ஹேய்

Writer(s): Chandrabose, Devi Sri Prasad Lyrics powered by www.musixmatch.com