Velai Ilathavan Songtext
von Mano
Velai Ilathavan Songtext
ஆண்: வேலை இல்லாதவன் தான் வேலை தெரிஞ்சவன்தான்
வீரமான வேலைக்காரன் விவகாரமான வேலைக்காரன் ஹேய்
குழு: வேலை இல்லாதவன் தான் வேலை தெரிஞ்சவன்தான்
வீரமான வேலைக்காரன் விவகாரமான வேலைக்காரன்
ஆண்: ஏய். மொத்தமாக வந்தால் அதை சுத்தமாக முடிப்பேன்
வெறும் சத்தம் போட வேண்டாம் அட ஒத்தைக்கு ஒத்த வாடா

ஆண்: படிச்சா போதுமின்னு நினைக்காதப்பா
இங்கே படிச்சுப்புட்டு பட்டம் விட்டா பறக்காதப்பா
ஆண்: எதிர்த்துப் பட்டம் விட்டா அறுப்பேனப்பா
வந்த எவனோடும் மல்லுக்கட்டி ஜெயிப்பேனப்பா
ஆண்: காலம் நம்ம கையில இருக்குது கவலைகள் ஏதும் கிடையாது
ஏழை எங்க வாழ்க்கையை யாரும் ஏலம் போட முடியாது
ஆண்: படிச்சவன்தான் வாங்குற பட்டமும்
குழு: காகிதந்தான் காகிதந்தான்
ஆண்: படிக்காதவன் விடுற பட்டமும்
குழு: காகிதந்தான் காகிதந்தான்
ஆண்: புத்தகம் உள்ளது பையில அந்த வித்தைகள் உள்ளது கையில இங்க
நான் படிப்பது மனுசனைத் தான்டா

விஷ்லிங்: ...
ஆண்: விவரம் இல்லையின்னு சிரிக்காதப்பா
சிறு விளையாட்டுப் பிள்ளையின்னு நெனைக்காதப்பா
ஆண்: பிறப்பே அப்பா அம்மா விளையாட்டப்பா
இந்த பெரியவங்க செய்வதெல்லாம் சரியா தப்பா
ஆண்: கண்ணாமூச்சி ஆட்டம் நடக்குது காணாமப் போச்சு நம் தேசம்
மேடை போட்டுத் தேடும் தலைவரைப் பாருங்க எல்லாம் பொய் வேசம்
ஆண்: ஆறோடுற ஓட்டத்தைப் பார்
குழு: ஓட்டத்தைப் பார் ஓட்டத்தைப் பார்
ஆண்: அது தானே சுதந்திரன்டா
குழு: சுதந்திரன்டா சுதந்திரன்டா
ஆண்: வந்த சுதந்திரந்தான் போனது எங்கே
சட்டமும் பட்டமும் விக்குது இங்கே
விக்கிற வாங்கற வேலை எனக்கேன்டா

வீரமான வேலைக்காரன் விவகாரமான வேலைக்காரன் ஹோய்
அன்பு கிருஷ்ணா

Writer(s): Ilaiyaraaja, Mohamed Methar M Lyrics powered by www.musixmatch.com