Vaadi Vethalai Songtext
von Mano & K. S. Chithra
Vaadi Vethalai Songtext
வாடி வெத்தல பாக்கு வாங்கித்தாரேன்
நீயும் போட்டுக்கோ
உதட்டில் செகப்பு பத்தலயின்னா
சுண்ணாம்பச் சரியாக சேர்த்துக்கோ
வாய்யா வெத்தல பாக்கு வாங்கித்தாரேன்
நீயும் போட்டுக்கோ
உதட்டில் செகப்பு பத்தலயின்னா
சுண்ணாம்பச் சரியாக சேர்த்துக்கோ
முந்திபோட்டு கொஞ்சுறபோது
பந்தி ஒண்ணு வைக்க வேணும்
அந்தியில கொஞ்சுற கொஞ்சல்
சுந்தரிக்கு முந்திரிப் பந்தல்
எடம் பாத்து அடிச்சா கண்ணு...
தக்கிட தகதிமி தகஜுனுதோம்
வாய்யா வெத்தல பாக்கு வாங்கித்தாரேன்
நீயும் போட்டுக்கோ
உதட்டில் செகப்பு பத்தலயின்னா
சுண்ணாம்பச் சரியாக சேர்த்துக்கோ
விடவே மாட்டேன் வா மாமா
ஆ... வரலாமா வரலாமா வரலாமா
அது தான் கேட்டேன் தா மாமா
ஹா... தரலாமா தரலாமா தரலாமா
ஓஹோ ஹோ... விடவே மாட்டேன் வா மாமா
அதுதான் கேட்டேன் தா மாமா
நடுச்சாமம் ஆனாக்க தூக்கமில்லை
ஹா ஹோ ஆஹா
நடுச்சாமம் ஆனாக்க தூக்கமில்லை
அட நீயுந்தான் ஏனின்னு கேக்கவில்லை
ஹா... ஊத காத்து பட்டாலே
ஹா... கொதிக்காதா கொதிக்காதா கொதிக்காதா
மாமன்காரன் தொட்டாலே
ஹும்... குளிராதா குளிராதா குளிராதா
ஓ... ஓ... ஓ... ஊத காத்து பட்டாலே
மாமன்காரன் தொட்டாலே
கொதிப்பேறிச் சூடேறும் மெல்ல மெல்ல
ஹா... ஹோ... ஹா...
கொதிப்பேறிச் சூடேறும் மெல்ல மெல்ல
மனம் குஷி ஏறி கூத்தாடும்
சொல்லச் சொல்ல
எடம் பாத்து அடிச்சா கண்ணு...
தக்கிட... தகதிமி தகஜுனுதோம்
ஆ... ஹா...
வாடி வெத்தல பாக்கு வாங்கித்தாரேன்
நீயும் போட்டுக்கோ
உதட்டில் செகப்பு பத்தலயின்னா
சுண்ணாம்பச் சரியாக சேர்த்துக்கோ ஹா...
புதுசா சுட்ட பணியாரம்
ஹா... எடுத்துக்கோ எடுத்துக்கோ எடுத்துக்கோ
கடிச்சா கொஞ்சம் பசியாறும்
ஹ... கடிச்சுக்கோ கடிச்சுக்கோ கடிச்சுக்கோ
ஓ... ஓ... ஓ... புதுசா சுட்ட பணியாரம்
கடிச்சா கொஞ்சம் பசியாறும்
சுட சுட இப்பவே தந்திடணும்
ஹா... ஹோ... ஹா...
சுட சுட இப்பவே தந்திடணும்
கை பட பட பக்கத்தில் வந்திடணும்
வெடலப் பொண்ண கண் வச்சு
ஹா... வளைக்கட்டா வளைக்கட்டா வளைக்கட்டா
உரசி கொஞ்சம் கை வச்சு
ஆஹா புடிக்கட்டா புடிக்கட்டா புடிக்கட்டா
ஓஹோ... ஹோ... வெடலப் பொண்ண கண் வச்சு
உரசி கொஞ்சம் கை வச்சு
வலிக்காம தேனள்ளி குடிச்சுக்கைய்யா
ஹா... ஹோ... ஹ... ஹா...
வலிக்காம தேனள்ளி குடிச்சுக்கைய்யா
மிச்ச விஷயத்த ஒழுங்காக முடிச்சுக்கைய்யா
எடம் பாத்து அடிச்சா கண்ணு...
தக்கிட... தகதிமி தகஜுனுதோம்
வாய்யா வெத்தல பாக்கு வாங்கித்தாரேன்
நீயும் போட்டுக்கோ
உதட்டில் செகப்பு பத்தலயின்னா
சுண்ணாம்பச் சரியாக சேர்த்துக்கோ
ஓ... முந்திபோட்டு கொஞ்சுறபோது
பந்தி ஒண்ணு வைக்க வேணும்
அந்தியில கொஞ்சுற கொஞ்சல்
சுந்தரிக்கு முந்திரிப் பந்தல்
எடம் பாத்து அடிச்சா கண்ணு...
தக்கிட... தகதிமி தகஜுனுதோம்
வாடி வெத்தல பாக்கு வாங்கித்தாரேன்
நீயும் போட்டுக்கோ
உதட்டில் செகப்பு பத்தலயின்னா
சுண்ணாம்பச் சரியாக சேர்த்துக்கோ...
நீயும் போட்டுக்கோ
உதட்டில் செகப்பு பத்தலயின்னா
சுண்ணாம்பச் சரியாக சேர்த்துக்கோ
வாய்யா வெத்தல பாக்கு வாங்கித்தாரேன்
நீயும் போட்டுக்கோ
உதட்டில் செகப்பு பத்தலயின்னா
சுண்ணாம்பச் சரியாக சேர்த்துக்கோ
முந்திபோட்டு கொஞ்சுறபோது
பந்தி ஒண்ணு வைக்க வேணும்
அந்தியில கொஞ்சுற கொஞ்சல்
சுந்தரிக்கு முந்திரிப் பந்தல்
எடம் பாத்து அடிச்சா கண்ணு...
தக்கிட தகதிமி தகஜுனுதோம்
வாய்யா வெத்தல பாக்கு வாங்கித்தாரேன்
நீயும் போட்டுக்கோ
உதட்டில் செகப்பு பத்தலயின்னா
சுண்ணாம்பச் சரியாக சேர்த்துக்கோ
விடவே மாட்டேன் வா மாமா
ஆ... வரலாமா வரலாமா வரலாமா
அது தான் கேட்டேன் தா மாமா
ஹா... தரலாமா தரலாமா தரலாமா
ஓஹோ ஹோ... விடவே மாட்டேன் வா மாமா
அதுதான் கேட்டேன் தா மாமா
நடுச்சாமம் ஆனாக்க தூக்கமில்லை
ஹா ஹோ ஆஹா
நடுச்சாமம் ஆனாக்க தூக்கமில்லை
அட நீயுந்தான் ஏனின்னு கேக்கவில்லை
ஹா... ஊத காத்து பட்டாலே
ஹா... கொதிக்காதா கொதிக்காதா கொதிக்காதா
மாமன்காரன் தொட்டாலே
ஹும்... குளிராதா குளிராதா குளிராதா
ஓ... ஓ... ஓ... ஊத காத்து பட்டாலே
மாமன்காரன் தொட்டாலே
கொதிப்பேறிச் சூடேறும் மெல்ல மெல்ல
ஹா... ஹோ... ஹா...
கொதிப்பேறிச் சூடேறும் மெல்ல மெல்ல
மனம் குஷி ஏறி கூத்தாடும்
சொல்லச் சொல்ல
எடம் பாத்து அடிச்சா கண்ணு...
தக்கிட... தகதிமி தகஜுனுதோம்
ஆ... ஹா...
வாடி வெத்தல பாக்கு வாங்கித்தாரேன்
நீயும் போட்டுக்கோ
உதட்டில் செகப்பு பத்தலயின்னா
சுண்ணாம்பச் சரியாக சேர்த்துக்கோ ஹா...
புதுசா சுட்ட பணியாரம்
ஹா... எடுத்துக்கோ எடுத்துக்கோ எடுத்துக்கோ
கடிச்சா கொஞ்சம் பசியாறும்
ஹ... கடிச்சுக்கோ கடிச்சுக்கோ கடிச்சுக்கோ
ஓ... ஓ... ஓ... புதுசா சுட்ட பணியாரம்
கடிச்சா கொஞ்சம் பசியாறும்
சுட சுட இப்பவே தந்திடணும்
ஹா... ஹோ... ஹா...
சுட சுட இப்பவே தந்திடணும்
கை பட பட பக்கத்தில் வந்திடணும்
வெடலப் பொண்ண கண் வச்சு
ஹா... வளைக்கட்டா வளைக்கட்டா வளைக்கட்டா
உரசி கொஞ்சம் கை வச்சு
ஆஹா புடிக்கட்டா புடிக்கட்டா புடிக்கட்டா
ஓஹோ... ஹோ... வெடலப் பொண்ண கண் வச்சு
உரசி கொஞ்சம் கை வச்சு
வலிக்காம தேனள்ளி குடிச்சுக்கைய்யா
ஹா... ஹோ... ஹ... ஹா...
வலிக்காம தேனள்ளி குடிச்சுக்கைய்யா
மிச்ச விஷயத்த ஒழுங்காக முடிச்சுக்கைய்யா
எடம் பாத்து அடிச்சா கண்ணு...
தக்கிட... தகதிமி தகஜுனுதோம்
வாய்யா வெத்தல பாக்கு வாங்கித்தாரேன்
நீயும் போட்டுக்கோ
உதட்டில் செகப்பு பத்தலயின்னா
சுண்ணாம்பச் சரியாக சேர்த்துக்கோ
ஓ... முந்திபோட்டு கொஞ்சுறபோது
பந்தி ஒண்ணு வைக்க வேணும்
அந்தியில கொஞ்சுற கொஞ்சல்
சுந்தரிக்கு முந்திரிப் பந்தல்
எடம் பாத்து அடிச்சா கண்ணு...
தக்கிட... தகதிமி தகஜுனுதோம்
வாடி வெத்தல பாக்கு வாங்கித்தாரேன்
நீயும் போட்டுக்கோ
உதட்டில் செகப்பு பத்தலயின்னா
சுண்ணாம்பச் சரியாக சேர்த்துக்கோ...
Writer(s): Ilaiyaraaja, Amaren Gangai Lyrics powered by www.musixmatch.com