Songtexte.com Drucklogo

Kutti Poochi Songtext
von Manikka Vinayagam

Kutti Poochi Songtext

1 2 3 4
ஆ குட்டிப்பூச்சி
நெஞ்சுக்குள்ளே தங்கி ஊருறா
அவதான் குச்சி மிட்டாய்
உச்சுக்கொட்டி திங்க சொல்லுறா

வட்டிக் கட்டி
காதலிச்சு கொஞ்ச சொல்லுறா அவதான்
மொத்தப் பல்ல
காட்டி என்ன மிஞ்சிக்கொள்ளுறா

தஞ்சாவூரு பொம்ம போல தத்தளிக்கிறேன்
நானும் தப்பி தப்பி
வார்த்தயைத்தான் கொப்புளிக்கிறேன்
கட்டிப் போட்ட யானையாட்டம்
முட்டி மோதுறன்
ஏன் கட்டித் தங்கம் சொல்லுக்குத்தான்
முட்டி மோதுறன்


ஆ குட்டிப்பூச்சி
நெஞ்சுக்குள்ளே தங்கி ஊருறா
அவதான் குச்சி மிட்டாய்
உச்சுக்கொட்டி திங்க சொல்லுறா

வட்டிக் கட்டி
காதலிச்சு கொஞ்ச சொல்லுறா அவதான்
மொத்தப் பல்ல
காட்டி என்ன மிஞ்சிக்கொள்ளுறா

ஏ... ஏ... ஏஏஏ

மஞ்ச புள்ள சொல்ல சொல்ல
மச்சக்கால வெல்ல வில்ல
மண்டை ஆட்டி தள்ளி நின்னுச்சே
ஓ... சுத்தி சுத்தி ஊர சுத்தி
கெட்டியாதான் கயிறும் பூட்டி
கொட்டி வச்சப்புள்ள மென்னுச்சே

சுனங்கி நானும் இனங்குறேங்கோ
மனசு எல்லாம் பறக்குதோங்கோ
கணக்கு எங்கே முடியுமுன்னு
எனக்கு ஏதும் தெரியலேங்கோ

வட்டிக் கட்டி
காதலிச்சு கொஞ்ச சொல்லுறா அவதான்
மொத்தப் பல்ல
காட்டி என்ன மிஞ்சிக்கொள்ளுறா

Songtext kommentieren

Log dich ein um einen Eintrag zu schreiben.
Schreibe den ersten Kommentar!

Fans

»Kutti Poochi« gefällt bisher niemandem.