Tsunami Penne Songtext
von Mamiboys
Tsunami Penne Songtext
உசுர உசுர உசுர நீயே
என் உசுரக் கொள்ளுற.
உன் நிழலத்தேடி எந்தன் நெஞ்சம்
ஊர சுத்துதே
நீ போகும்போது கொளுசு சத்தம்
என்ன இழுக்குதே
நீ கிருக்கா பேசும் கிருக்குப் பேச்சு
கவிதையாக் கொள்ளுதே
அடிப்போடி என் கள்ளியே
என்னோடு நீ இல்லையே
என் உயிரே, உனக்காகத்தான்
நீ ம்ம்ன்னு சொன்னா போதும் பெண்ணே
கனவாக வந்தாயே
களவாடிப் போனாயே
என்னாடி செஞ்ச நீ
என்னோட நெஞ்ச நீ
சும்மா நீ வந்தாலே
சுனாமி வந்துடுன்டி
என் உசுர ஏன்டிக் கொள்ளுற
உசுர உசுர உசுர நீயே
என் உசுரக் கவுக்குற.
என் பழுதாப்போன நரம்புக்குள்ள
உயிரத் தெச்சேனே.
அடிப்போடி என்ன கவுத்துப்புட்ட
ஒத்த சொல்லுல
இந்த பாவி நெஞ்ச என்ன செஞ்ச
கள்ள சிரிப்புல
அடிப்போடி என் கள்ளியே
என்னோடு நீ இல்லையே
என் உயிரே, உனக்காகத்தான்
நீ ம்ம்ன்னு சொன்னா போதும் பெண்ணே
கனவாக வந்தாயே
களவாடிப் போனாயே
என்னாடி செஞ்ச நீ
என்னோட நெஞ்ச நீ
சும்மா நீ வந்தாலே
சுனாமி வந்துடுன்டி
என் உசுர ஏன்டிக் கொள்ளுற
கொக். கொக். கொள்ளுற
கனவாக வந்தாயே
களவாடிப் போனாயே
என்னாடி செஞ்ச நீ
என்னோட நெஞ்ச நீ
சும்மா நீ வந்தாலே
சுனாமி வந்துடுன்டி
என் உசுர ஏன்டிக் கொள்ளுற
என் உசுரக் கொள்ளுற.
உன் நிழலத்தேடி எந்தன் நெஞ்சம்
ஊர சுத்துதே
நீ போகும்போது கொளுசு சத்தம்
என்ன இழுக்குதே
நீ கிருக்கா பேசும் கிருக்குப் பேச்சு
கவிதையாக் கொள்ளுதே
அடிப்போடி என் கள்ளியே
என்னோடு நீ இல்லையே
என் உயிரே, உனக்காகத்தான்
நீ ம்ம்ன்னு சொன்னா போதும் பெண்ணே
கனவாக வந்தாயே
களவாடிப் போனாயே
என்னாடி செஞ்ச நீ
என்னோட நெஞ்ச நீ
சும்மா நீ வந்தாலே
சுனாமி வந்துடுன்டி
என் உசுர ஏன்டிக் கொள்ளுற
உசுர உசுர உசுர நீயே
என் உசுரக் கவுக்குற.
என் பழுதாப்போன நரம்புக்குள்ள
உயிரத் தெச்சேனே.
அடிப்போடி என்ன கவுத்துப்புட்ட
ஒத்த சொல்லுல
இந்த பாவி நெஞ்ச என்ன செஞ்ச
கள்ள சிரிப்புல
அடிப்போடி என் கள்ளியே
என்னோடு நீ இல்லையே
என் உயிரே, உனக்காகத்தான்
நீ ம்ம்ன்னு சொன்னா போதும் பெண்ணே
கனவாக வந்தாயே
களவாடிப் போனாயே
என்னாடி செஞ்ச நீ
என்னோட நெஞ்ச நீ
சும்மா நீ வந்தாலே
சுனாமி வந்துடுன்டி
என் உசுர ஏன்டிக் கொள்ளுற
கொக். கொக். கொள்ளுற
கனவாக வந்தாயே
களவாடிப் போனாயே
என்னாடி செஞ்ச நீ
என்னோட நெஞ்ச நீ
சும்மா நீ வந்தாலே
சுனாமி வந்துடுன்டி
என் உசுர ஏன்டிக் கொள்ளுற
Lyrics powered by www.musixmatch.com