Songtexte.com Drucklogo

Thulluvatho Ilamai Songtext
von Malgudi Subha

Thulluvatho Ilamai Songtext

Are you ready?
Yeah Ready அப்பவே ready நீ ready ah?
Hahhha
ஏன் சிரிக்கிற?
துள்ளுவதோ இளமை (துள்ளுவதோ இளமை)
தேடுவதோ தனிமை (தனிமை)
துள்ளுவதோ இளமை
தேடுவதோ தனிமை
அள்ளுவதே திறமை
அத்தனையும் புதுமை
இளமை
தனிமை
மேல் ஆடை நீந்தும் பால் ஆடை மேனி
நீராட ஓடிவா நீராட ஓடிவா
மேல் ஆடும் பார்வை காணாத போதும்
நோகாமல் ஆடிவா நோகாமல் ஆடிவா


துள்ளுவதோ இளமை
துள்ளுவது (ஆமா)
தேடுவது
அள்ளுவது (புதுமை)
அத்தனையும் புதுமை
ஆ ஆ ஆ ஆ ஆ ஆ
காணாத கோலம் நீ காணும் நேரம்
வாய் பேச தோன்றுமா வாய் பேச தோன்றுமா
ஆணோட பெண்மை ஆறாகும் போது
பேர் இன்பம் வேண்டுமா
பேர் இன்பம் வேண்டுமா

தோ தோ தோ துள்ளுவது இளமை
தே தே தே தேடுது தனிமை
து து து துகு துகு துள்ளுவது இளமை
த த த தக தக தேடுது தனிமை
அள் அள் அள் அள் அள்ளுவதோ திறமை
அத் அத் அத் அத்தனையும் புதுமை
புதுமை புதுமை

Songtext kommentieren

Log dich ein um einen Eintrag zu schreiben.
Schreibe den ersten Kommentar!

Beliebte Songtexte
von Malgudi Subha

Fans

»Thulluvatho Ilamai« gefällt bisher niemandem.