Kannamma Songtext
von Leon James
Kannamma Songtext
மழையா இல்லை வெயிலா
உன் பார்வை வானவில்லா
யாரும் விழுந்துவிடும் வலையா
முதலா இல்லை முடிவா
உன் பார்வை நீளும் கதையா
நாளும் தொடர்ந்து வரும் அலையா
உன் பார்வை பெண்ணே இன்பமா
நான் விரும்பும் வலியா
உன் பார்வை உயிரை கொல்லுமா
போர்கலமா...
நீ பார்க்க அடடா அடடா அய்யய்யோ அடடா அடடா
நான் உரைகிறேன்
மெழுகை போல் மெல்ல கரைகிறேன்
நீ பார்க்க அடடா அடடா
அய்யய்யோ அடடா அடடா
நான் இறக்கிறேன்
மறுபடி அடி பிறக்கிறேன்
கண்ணம்மா
கண்ணம்மா
கண்ணம்மா
கண்ணம்மா
உன் ஒரு பார்வை
பல வார்த்தை சொல்ல
மௌனங்களால் எதை சொல்ல
இருவிழியின் மொழி போதும்
அன்பே மனம் பேச மொழிகள் எதற்கு
கை வரல்கள் கோர்க்கையிலே
என் காதல் நீ அறிவாய் அன்பே
நீ பார்க்க அடடா அடடா
அய்யய்யோ அடடா அடடா
நான் உரைகிறேன்
மெழுகை போல் மெல்ல கரைகிறேன்
நீ பார்க்க அடடா அடடா
அய்யய்யோ அடடா அடடா
நான் இறக்கிறேன்
மறுபடி அடி பிறக்கிறேன்
கண்ணம்மா
கண்ணம்மா
மழையா இல்லை வெயிலா
என் பார்வை வானவில்லா
யாரும் விழுந்துவிடும் வலையா
முதலா இல்லை முடிவா
என் பார்வை நீளும் கதையா
நாளும் தொடர்ந்து வரும் அலையா
உன் பார்வை பெண்ணே இன்பமா
நான் விரும்பும் வலியா
உன் பார்வை உயிரை கொல்லுமா
போர்கலமா...
நீ பார்க்க அடடா அடடா
அய்யய்யோ அடடா அடடா
நான் உரைகிறேன்
மெழுகை போல் மெல்ல கரைகிறேன்
நீ பார்க்க அடடா அடடா
அய்யய்யோ அடடா அடடா
நான் இறக்கிறேன்
மறுபடி அடி பிறக்கிறேன்
கண்ணம்மா
கண்ணம்மா
கண்ணம்மா
கண்ணம்மா
உன் பார்வை வானவில்லா
யாரும் விழுந்துவிடும் வலையா
முதலா இல்லை முடிவா
உன் பார்வை நீளும் கதையா
நாளும் தொடர்ந்து வரும் அலையா
உன் பார்வை பெண்ணே இன்பமா
நான் விரும்பும் வலியா
உன் பார்வை உயிரை கொல்லுமா
போர்கலமா...
நீ பார்க்க அடடா அடடா அய்யய்யோ அடடா அடடா
நான் உரைகிறேன்
மெழுகை போல் மெல்ல கரைகிறேன்
நீ பார்க்க அடடா அடடா
அய்யய்யோ அடடா அடடா
நான் இறக்கிறேன்
மறுபடி அடி பிறக்கிறேன்
கண்ணம்மா
கண்ணம்மா
கண்ணம்மா
கண்ணம்மா
உன் ஒரு பார்வை
பல வார்த்தை சொல்ல
மௌனங்களால் எதை சொல்ல
இருவிழியின் மொழி போதும்
அன்பே மனம் பேச மொழிகள் எதற்கு
கை வரல்கள் கோர்க்கையிலே
என் காதல் நீ அறிவாய் அன்பே
நீ பார்க்க அடடா அடடா
அய்யய்யோ அடடா அடடா
நான் உரைகிறேன்
மெழுகை போல் மெல்ல கரைகிறேன்
நீ பார்க்க அடடா அடடா
அய்யய்யோ அடடா அடடா
நான் இறக்கிறேன்
மறுபடி அடி பிறக்கிறேன்
கண்ணம்மா
கண்ணம்மா
மழையா இல்லை வெயிலா
என் பார்வை வானவில்லா
யாரும் விழுந்துவிடும் வலையா
முதலா இல்லை முடிவா
என் பார்வை நீளும் கதையா
நாளும் தொடர்ந்து வரும் அலையா
உன் பார்வை பெண்ணே இன்பமா
நான் விரும்பும் வலியா
உன் பார்வை உயிரை கொல்லுமா
போர்கலமா...
நீ பார்க்க அடடா அடடா
அய்யய்யோ அடடா அடடா
நான் உரைகிறேன்
மெழுகை போல் மெல்ல கரைகிறேன்
நீ பார்க்க அடடா அடடா
அய்யய்யோ அடடா அடடா
நான் இறக்கிறேன்
மறுபடி அடி பிறக்கிறேன்
கண்ணம்மா
கண்ணம்மா
கண்ணம்மா
கண்ணம்மா
Writer(s): Na. Muthukumar, Leon James Lyrics powered by www.musixmatch.com