Netru Intha Neram Songtext
von Latha Rajinikanth
Netru Intha Neram Songtext
லா-ல-லல்-ல-லா-லா
லா-ல-லல்-ல-லா-லா
நேற்று இந்த நேரம்
ஆற்றங்கரை ஓரம்
உன்னைத் தொட்டு
என்னைத் தொட்டு
தென்றல் செய்த கோலங்கள்
ஜாலங்கள் ஆ-ஹா
நேற்று இந்த நேரம்
ஆற்றங்கரை ஓரம்
உன்னைத் தொட்டு
என்னைத் தொட்டு
தென்றல் செய்த கோலங்களே
ஆணும் பெண்ணும் சேர்ந்தால்
காதல் ஒரு யோகம்
நாள் பார்ப்பதில்லை
கேட்பதில்லை யாரையும்
சொந்தம் என்ன? பந்தம் என்ன?
அத்தனையும் பெண் தானே
நிர்வாணமே வானம்
நேற்று இந்த நேரம்
ஆற்றங்கரை ஓரம்
உன்னைத் தொட்டு
என்னைத் தொட்டு
தென்றல் செய்த கோலங்கள்
ஜாலங்கள் ஆ-ஹா
நேற்று இந்த நேரம்
ஆற்றங்கரை ஓரம்
து-து-து-து-து-து
து-து-து-து-து-து
து-துது-து-துது-து
து-துது-துது-து
பப-பப-பப-பப-பா
பப-பப-பப-பப-பா
பப-பப-பப come on, catch it (பப-பா)
ஆ-ஆ
பௌர்ணமி இரவில்
கனவொன்று கண்டேன்
உன் கோட்டின் மீது
எனது கோடு பதிந்தது
கோடு விட்டுத் தாண்டும் படி
நானும் உன்னை விட மாட்டேன்
நிர்வாணமே வானம்
நேற்று இந்த நேரம்
ஆற்றங்கரை ஓரம்
உன்னைத் தொட்டு
என்னைத் தொட்டு
தென்றல் செய்த கோலங்கள்
ஜாலங்கள் ஆ-ஹா
நேற்று இந்த நேரம்
ஆற்றங்கரை ஓரம்
உன்னைத் தொட்டு
என்னைத் தொட்டு
தென்றல் செய்த கோலங்களே
லா-ல-லல்-ல-லா-லா
நேற்று இந்த நேரம்
ஆற்றங்கரை ஓரம்
உன்னைத் தொட்டு
என்னைத் தொட்டு
தென்றல் செய்த கோலங்கள்
ஜாலங்கள் ஆ-ஹா
நேற்று இந்த நேரம்
ஆற்றங்கரை ஓரம்
உன்னைத் தொட்டு
என்னைத் தொட்டு
தென்றல் செய்த கோலங்களே
ஆணும் பெண்ணும் சேர்ந்தால்
காதல் ஒரு யோகம்
நாள் பார்ப்பதில்லை
கேட்பதில்லை யாரையும்
சொந்தம் என்ன? பந்தம் என்ன?
அத்தனையும் பெண் தானே
நிர்வாணமே வானம்
நேற்று இந்த நேரம்
ஆற்றங்கரை ஓரம்
உன்னைத் தொட்டு
என்னைத் தொட்டு
தென்றல் செய்த கோலங்கள்
ஜாலங்கள் ஆ-ஹா
நேற்று இந்த நேரம்
ஆற்றங்கரை ஓரம்
து-து-து-து-து-து
து-து-து-து-து-து
து-துது-து-துது-து
து-துது-துது-து
பப-பப-பப-பப-பா
பப-பப-பப-பப-பா
பப-பப-பப come on, catch it (பப-பா)
ஆ-ஆ
பௌர்ணமி இரவில்
கனவொன்று கண்டேன்
உன் கோட்டின் மீது
எனது கோடு பதிந்தது
கோடு விட்டுத் தாண்டும் படி
நானும் உன்னை விட மாட்டேன்
நிர்வாணமே வானம்
நேற்று இந்த நேரம்
ஆற்றங்கரை ஓரம்
உன்னைத் தொட்டு
என்னைத் தொட்டு
தென்றல் செய்த கோலங்கள்
ஜாலங்கள் ஆ-ஹா
நேற்று இந்த நேரம்
ஆற்றங்கரை ஓரம்
உன்னைத் தொட்டு
என்னைத் தொட்டு
தென்றல் செய்த கோலங்களே
Writer(s): Kanadasan, Ilaiya Raaja Lyrics powered by www.musixmatch.com