Kuru Kuru Kannal Enna Songtext
von Latha Krishna
Kuru Kuru Kannal Enna Songtext
குறு குறு கண்ணால் என்ன கொன்ன திருடா நீ யாரு
துரு துரு பொண்ணா முன்ன நின்னா சருகானேன் பாரு
சேலை கட்டும் தேவதை நீதானே
உன்ன மாலை கட்டும் வேளையில பார்த்தேன்
பார்வையால பூக்க வச்சு போகாதே
அட உள்ளுக்குள்ள எல்லாம் உன் வாசமே
உன் அலையில நான் கரையிறேன்
உறையுதே மனசு
என் அலையுல நீ நெறையுற
கொறையுதே என் வயசு
இதயம் சேரும் ஆசையில
எதை எதையோ நினைக்கிறதே ஓ ஓ ஓ
இதமா பதமா பேசயில
கெஞ்சமா மிஞ்சாம கொஞ்சாம போவோமா
குறு குறு கண்ணால் என்ன கொன்ன அரும்பே நீ யாரு
துரு துரு பொண்ணா முன்ன நின்னேன் திரும்பாம பாரு
சேலை கட்டும் தேவதை நீதானே
உன்ன மாலை கட்டும் வேளையில பார்த்தேன்
ஆ ஆ பார்வையால பூக்க வச்சு போகாதே
அட உள்ளுக்குள்ள எல்லாம் உன் வாசமே
துரு துரு பொண்ணா முன்ன நின்னா சருகானேன் பாரு
சேலை கட்டும் தேவதை நீதானே
உன்ன மாலை கட்டும் வேளையில பார்த்தேன்
பார்வையால பூக்க வச்சு போகாதே
அட உள்ளுக்குள்ள எல்லாம் உன் வாசமே
உன் அலையில நான் கரையிறேன்
உறையுதே மனசு
என் அலையுல நீ நெறையுற
கொறையுதே என் வயசு
இதயம் சேரும் ஆசையில
எதை எதையோ நினைக்கிறதே ஓ ஓ ஓ
இதமா பதமா பேசயில
கெஞ்சமா மிஞ்சாம கொஞ்சாம போவோமா
குறு குறு கண்ணால் என்ன கொன்ன அரும்பே நீ யாரு
துரு துரு பொண்ணா முன்ன நின்னேன் திரும்பாம பாரு
சேலை கட்டும் தேவதை நீதானே
உன்ன மாலை கட்டும் வேளையில பார்த்தேன்
ஆ ஆ பார்வையால பூக்க வச்சு போகாதே
அட உள்ளுக்குள்ள எல்லாம் உன் வாசமே
Writer(s): Kattalai Jaya, Latha Krishna Lyrics powered by www.musixmatch.com