Songtexte.com Drucklogo

Suttrum Bhoomi Songtext
von Karthik Raja

Suttrum Bhoomi Songtext

அத்திரி பத்திரி சாலு
நான் கத்திரி கத்திரி கோலு
எந்திரி எந்திரி வாலு
நான் முந்திரி முந்திரி சாறு

தில்லாலங்கடி அடி தில்லாலங்கடி
ஹேய் தில்லாலங்கடி அடி தில்லாலங்கடி
சுற்றும் பூமி சுற்றும்
அதன் சக்கரம் தேய்ந்து விடாதே
பட்டம் பறக்கும் கயிறு
ஒரு வானவில் ஆகிவிடாதே

சட்டபையில் உலகம் கைக்குட்டையில் வானம்
கட்டளை இட்டதும் கேட்கும்
யே தென்னை மரமே தென்னை மரமே
உடம்பில் வளையல்கள் ஏனோ
திருமணம் உனக்கு தானோ

அத்திரி பத்திரி அத்திரி பத்திரி ஹேய்
அத்திரி பத்திரி அடி அத்திரி பத்திரி ஹேய்


திரிதிரி பொம்மை காரி
நான் தில்லாலங்கடி முல்ல
சேதாரத்தை பார்த்தா அட தங்க தீவு இல்ல

தில்லாலங்கடி தில்லாலங்கடி
தில்லாலங்கடி

பறக்கும் பட்டாம் பூச்சி பறக்கும்
விண்ணில் இல்லை கட்டணம்
பதியம் பத்தாயத்தில்
பதியம் படறாதே

அஞ்சறை பெட்டி அறை போலே
நெஞ்சுக்குள் அறைகள் வச்சிருக்கேன்
ஆசைகள் அதிலே ஒளிச்சிருக்கேன்
அலை அலையாய்

நெருப்பின் கால் மேலே தான்
நீரின் கால் கீழே
என் கால்கள் மேலா கீழா
எவர் சொல்வார் இங்கே

சுற்றும் பூமி சுற்றும்
அதன் சக்கரம் தேய்ந்து விடாதே
பட்டம் பறக்கும் கயிறு
ஒரு வானவில் ஆகிவிடாதே


அத்திரி பத்திரி ஹேய் அத்திரி பத்திரி
ஹேய் அத்திரி பத்திரி ஹேய் அத்திரி பத்திரி
அடி அத்திரி பத்திரி

காலை நாலு மணிக்கு படுப்பா
உடனே அஞ்சு மணிக்கு முழிப்பா
அடடா ஆறு தடவை குளிப்பா
ஏழு எட்டு பெறுவா

அக்கா புருஷன் அரை புருஷன்
சக்காலத்தி நானும் இருக்கேன்
சொக்க மட்டும் நீயும் துவைப்பே போக வேணும்
பாவம் தான்
உன் மாமன்
பால் வாங்கி கொடுப்பான்
பகல் இரவு பார்க்காம
பக்கத்தில் இருப்பான்

சுற்றும் பூமி சுற்றும்
அதன் சக்கரம் தேய்ந்து விடாதே
பட்டம் பறக்கும் கயிறு
ஒரு வானவில் ஆகிவிடாதே
தில்லாலங்கடி அடி தில்லாலங்கடி
தில்லாலங்கடிஅடி தில்லாலங்கடி
சுற்றும் பூமி சுற்றும்
அதன் சக்கரம் தேய்ந்து விடாதே
பட்டம் பறக்கும் கயிறு
ஒரு வானவில் ஆகிவிடாதே
சட்டபையில் உலகம்
கைக்குட்டையில் வானம்
கட்டளை இட்டதும் கேட்கும்
யே தென்னை மரமே தென்னை
மரமே உடம்பில் வளையல்கள் ஏனோ
திருமணம் உனக்கு தானோ

அத்திரி பத்திரி அத்திரி பத்திரி ஹேய்
அத்திரி பத்திரி அடி அத்திரி பத்திரி ஹேய்

திரிதிரி பொம்மை காரி
நான் தில்லாலங்கடி முல்ல
சேதாரத்தை பார்த்தா அட தங்க தீவு இல்ல

தில்லாலங்கடி தில்லாலங்கடி
அடி தில்லாலங்கடி தில்லாலங்கடி

Songtext kommentieren

Log dich ein um einen Eintrag zu schreiben.
Schreibe den ersten Kommentar!

Beliebte Songtexte
von Karthik Raja

Ähnliche Artists

Quiz
Welcher Song ist nicht von Robbie Williams?

Fans

»Suttrum Bhoomi« gefällt bisher niemandem.