Vanthathe Oh Kungumam Songtext
von K. S. Chithra
Vanthathe Oh Kungumam Songtext
(ஆ-ஆ)
(ஆ-ஆ)
(ஆ-ஆ-ஆ)
(ஆ-ஆ-ஆ)
வந்ததே-ஒ-ஒ-குங்குமம் (ஆ-ஆ-ஆ)
தந்ததே-ஒ-ஒ-சம்மதம் (ஆ-ஆ-ஆ)
வான்மேகம் தேன் தூவ நாளும் நீ பாட
வந்ததே-ஒ-ஒ-குங்குமம் (ஆ-ஆ-ஆ)
தந்ததே-ஒ-ஒ-ஒ-சம்மதம் (ஆ-ஆ-ஆ)
பூத்தது மெல்ல-ஒ-ஒ-ஆனந்த முல்லை
ஒ-ஒ-ஆசையை சொல்ல
ஒ-ஒ-வார்த்தைகள் இல்லை
ஒ-ஒ-கூண்டில் வாழ்ந்த வானப்பாடி
மீண்டு வந்த நாள் இது
மீண்டும் மீண்டும் கேட்க தூண்டும்
ராகம் தேடி பாடுது
சங்கீதம் சந்தோஷம் உல்லாசம்-ஒ-ஒ
வந்ததே-ஒ-ஒ-குங்குமம் (ஆ-ஆ-ஆ)
தந்ததே-ஒ-ஒ-சம்மதம் (ஆ-ஆ-ஆ)
வான்மேகம் தேன் தூவ நாளும் நீ பாட
வந்ததே-ஒ-ஒ-குங்குமம் (ஆ-ஆ-ஆ)
தந்ததே-ஒ-ஒ-ஒ-சம்மதம் (ஆ-ஆ-ஆ)
ஆயிரம் மின்னல்-ஒ-ஒ-மேனியில் மின்ன
ஒ-ஒ-பாவையின் கன்னம்-ஒ-ஒ
ஏங்கிய தென்ன-ஒ-ஒ
மாலை வெய்யில் நேரில் வந்து
மஞ்சள் வண்ணம் பூசுது
வாடைக் காற்றில் ஜாதி பூக்கள்
ஜாடையாக பேசுது
சங்கீதம் சந்தோஷம் உல்லாசம்-ஒ-ஒ
வந்ததே-ஒ-ஒ-குங்குமம் (ஆ-ஆ-ஆ)
தந்ததே-ஒ-ஒ-சம்மதம் (ஆ-ஆ-ஆ)
வான்மேகம் தேன் தூவ நாளும் நீ பாட
வந்ததே-ஒ-ஒ-குங்குமம் (ஆ-ஆ-ஆ)
தந்ததே-ஒ-ஒ-ஒ-சம்மதம் (ஆ-ஆ-ஆ)
(ஆ-ஆ)
(ஆ-ஆ-ஆ)
(ஆ-ஆ-ஆ)
வந்ததே-ஒ-ஒ-குங்குமம் (ஆ-ஆ-ஆ)
தந்ததே-ஒ-ஒ-சம்மதம் (ஆ-ஆ-ஆ)
வான்மேகம் தேன் தூவ நாளும் நீ பாட
வந்ததே-ஒ-ஒ-குங்குமம் (ஆ-ஆ-ஆ)
தந்ததே-ஒ-ஒ-ஒ-சம்மதம் (ஆ-ஆ-ஆ)
பூத்தது மெல்ல-ஒ-ஒ-ஆனந்த முல்லை
ஒ-ஒ-ஆசையை சொல்ல
ஒ-ஒ-வார்த்தைகள் இல்லை
ஒ-ஒ-கூண்டில் வாழ்ந்த வானப்பாடி
மீண்டு வந்த நாள் இது
மீண்டும் மீண்டும் கேட்க தூண்டும்
ராகம் தேடி பாடுது
சங்கீதம் சந்தோஷம் உல்லாசம்-ஒ-ஒ
வந்ததே-ஒ-ஒ-குங்குமம் (ஆ-ஆ-ஆ)
தந்ததே-ஒ-ஒ-சம்மதம் (ஆ-ஆ-ஆ)
வான்மேகம் தேன் தூவ நாளும் நீ பாட
வந்ததே-ஒ-ஒ-குங்குமம் (ஆ-ஆ-ஆ)
தந்ததே-ஒ-ஒ-ஒ-சம்மதம் (ஆ-ஆ-ஆ)
ஆயிரம் மின்னல்-ஒ-ஒ-மேனியில் மின்ன
ஒ-ஒ-பாவையின் கன்னம்-ஒ-ஒ
ஏங்கிய தென்ன-ஒ-ஒ
மாலை வெய்யில் நேரில் வந்து
மஞ்சள் வண்ணம் பூசுது
வாடைக் காற்றில் ஜாதி பூக்கள்
ஜாடையாக பேசுது
சங்கீதம் சந்தோஷம் உல்லாசம்-ஒ-ஒ
வந்ததே-ஒ-ஒ-குங்குமம் (ஆ-ஆ-ஆ)
தந்ததே-ஒ-ஒ-சம்மதம் (ஆ-ஆ-ஆ)
வான்மேகம் தேன் தூவ நாளும் நீ பாட
வந்ததே-ஒ-ஒ-குங்குமம் (ஆ-ஆ-ஆ)
தந்ததே-ஒ-ஒ-ஒ-சம்மதம் (ஆ-ஆ-ஆ)
Writer(s): Ilaiyaraaja, Vaalee Lyrics powered by www.musixmatch.com