Songtexte.com Drucklogo

Thathithom Songtext
von K. S. Chithra

Thathithom Songtext

தத்தித்தோம் வித்தைகள் கற்றிடும் ததைகள் சொன்னது தத்தித்தோம்
தித்தித்தோம் ததைகள் சொன்னது முத்தமிழ் என்றுளம் தித்தித்தோம்
சிந்திதால் தாளம் தானே வருகிறது
தாளம் ஒரு சுகம் ராகம் ஒரு சுகம் ரெண்டும் இணைகிறது
தத்தித்தோம் வித்தைகள் கற்றிடும் கதைகள் சொன்னது தத்தித்தோம்

கண்ணில் போசும் சங்கீத மொழியது கண்ணன் அரிய ஒன்னானததா
உன்னை தேடும் யேக்கத்தில் இரவினில் கண்ணுக்கிமைகள் முல்லாவதா
குழலலினில் வராத ராகம் யாவுமென் குரலினில் வராததா
எந்தன் மனமிது எந்தன் நினைவிது என்றே புரிகிறதா

தத்தித்தோம் வித்தைகள் கற்றிடும் ததைகள் சொன்னது தத்தித்தோம்


வண்ண தோகை என்னங்கள் இவையென மின்னும் விழிகள் சொல்லாததா
கண்ணன் மார்பில் பொன்னூசல் ஆடிட என்னும் இளமை பொல்லாததா
யமுனையில் வராத வெள்ளம் உந்தனின் கருணைல் வராததா
காதல் ஒரு வித யாகம் என் குரல் காதில் விழுகிறதா

தத்தித்தோம் வித்தைகள் கற்றிடும் ததைகள் சொன்னது தத்தித்தோம்
சரிக பமதப மகரி சரிக சரிக சரிக சரிக தத்தித்தோம்

பமதநி மதநி மதநி சநிதப மதகரி மப பதநிச ரிக தத்தித்தோம்
சநிசச ச த ரி நி ம பதநிச ரிக ரிக மபதநி ச ரிக ரி மபத ரிக ரி சரிக ரிக ரி ரி நிமதரி நிமதச
சநிதபம ச நிதபமகரி நி தபமகரி சத பமகரிச நிரி
சரிகசச ரிகம த பமகரி ரிகமரிரி கமப நி தப கமப கக மதப மம பதநி பப
தநிச ரிசநி தநிச ரிசநி தநிச ரிசநி தநிச ரிசநி சரிக சரிக சரிக சரிக ச
சரிகமபதநிச தபமகரிச கரிசநிதப மக ரி ரி க க சநித...

என் கண்ணணே வா உன் மீராவை நீ இங்கு பாரயோ காதல் வேதனை
அது என்ன என்பது இனி எங்கு சொல்வது I love you, I love you, love you...

Songtext kommentieren

Log dich ein um einen Eintrag zu schreiben.
Schreibe den ersten Kommentar!

Beliebte Songtexte
von K. S. Chithra

Quiz
Wer singt über den „Highway to Hell“?

Fans

»Thathithom« gefällt bisher niemandem.