Anantha Kuyilin Pattu (Bit) Songtext
von K. S. Chithra
Anantha Kuyilin Pattu (Bit) Songtext
ஆரிராரோ-ஆரிராரோ ஆனந்தம் தந்தாயே
ஆ-ஆ, தோள்களிலே தாங்கி என்னை அன்பினில் வென்றாயே
நேசத்திலே உள்ள சுகம் வேறேதும் தாராதே
பாசத்திலே வாழ்ந்த மனம் வேறெங்கும் போகாதே
வேறெங்கும் போகாதே-ம்-ம்-ம்-ம்-ம்-ம்
திகிதின்-தின்னத்தா-திகிதின்-தின்னத்தா
திகிதின்-தின்ன-தின்ன-தின்ன-தா
ஆனந்த குயிலின் பாட்டு தினம் எங்களின் வீட்டுக்குள்ளே
பூக்களில் நனையும் காற்று தினம் எங்களின் தோட்டத்திலே
கிளிகளின் கூண்டுக்குள்ளே புது உலகம் பிறந்ததே
அன்பு கொண்ட நெஞ்சுக்குள்ளே ஒரு வானம் விரிந்ததே

பூக்களில் நனையும் காற்று

Writer(s): Ilaiyaraaja, Palani Bharathi Palaniappan Lyrics powered by www.musixmatch.com