Vellai Pura Onru Songtext
von K. J. Yesudas & S. Janaki
Vellai Pura Onru Songtext
வெள்ளை புறா ஒன்று போனது கையில் வராமலே
வெள்ளை புறா ஒன்று போனது கையில் வராமலே
முதலெழுத்து தாய்மொழியில்
தலை எழுத்து யார்மொழியில்
என் வாழ்க்கை வான்வெளியில்
பாத சுவடு தேடி தேடி கால்கள் ஓய்ந்து போனதே
நாளும் அழுது தீர்த்ததாலே கண்கள் ஏழை ஆனதே
தலை விதி என்னும் வார்த்தை இன்று
கவலைக்கு மருந்தானதே
வேதங்களே வாழும் வரை
சோகங்களே காதல் கதை
கார்காள மலர்களும் என்னொடு தல்லாடும்
வெள்ளை புறா ஒன்று போனது கையில் வராமலே
முதலெழுத்து தாய்மொழியில்
தலை எழுத்து யார்மொழியில் என் வாழ்க்கை வான்வெளியில்
நீயும் நானும் சேர்ந்தபோது
கோடைகூட மார்கழி
பிரிந்தபின்பு பூவும் என்னை
சுடுவதென்ன காதலி
துடுப்பிழந்ததும் காதல் ஓடம்
திசை மறந்தது பைங்கிளி
போகும் வழி நூறானதே
கண்ணீரிநால் சேர் ஆனதே
இல்லாத உறவுக்கு நான் செய்யும் அபிஷேகம்
வெள்ளை புறா ஒன்று போனது கையில் வராமலே
முதலெழுத்து தாய்மொழியில்
தலை எழுத்து யார்மொழியில்
என் வாழ்க்கை வான்வெளியில்
வெள்ளை புறா ஒன்று போனது கையில் வராமலே
edited by vs
வெள்ளை புறா ஒன்று போனது கையில் வராமலே
முதலெழுத்து தாய்மொழியில்
தலை எழுத்து யார்மொழியில்
என் வாழ்க்கை வான்வெளியில்
பாத சுவடு தேடி தேடி கால்கள் ஓய்ந்து போனதே
நாளும் அழுது தீர்த்ததாலே கண்கள் ஏழை ஆனதே
தலை விதி என்னும் வார்த்தை இன்று
கவலைக்கு மருந்தானதே
வேதங்களே வாழும் வரை
சோகங்களே காதல் கதை
கார்காள மலர்களும் என்னொடு தல்லாடும்
வெள்ளை புறா ஒன்று போனது கையில் வராமலே
முதலெழுத்து தாய்மொழியில்
தலை எழுத்து யார்மொழியில் என் வாழ்க்கை வான்வெளியில்
நீயும் நானும் சேர்ந்தபோது
கோடைகூட மார்கழி
பிரிந்தபின்பு பூவும் என்னை
சுடுவதென்ன காதலி
துடுப்பிழந்ததும் காதல் ஓடம்
திசை மறந்தது பைங்கிளி
போகும் வழி நூறானதே
கண்ணீரிநால் சேர் ஆனதே
இல்லாத உறவுக்கு நான் செய்யும் அபிஷேகம்
வெள்ளை புறா ஒன்று போனது கையில் வராமலே
முதலெழுத்து தாய்மொழியில்
தலை எழுத்து யார்மொழியில்
என் வாழ்க்கை வான்வெளியில்
வெள்ளை புறா ஒன்று போனது கையில் வராமலே
edited by vs
Writer(s): Ilaiyaraaja, Kabilan Vairamuthu Lyrics powered by www.musixmatch.com