Songtexte.com Drucklogo

Comrade Anthem Songtext
von Justin Prabhakaran

Comrade Anthem Songtext

வா ஒண்ணா சேரலாம் வா
என் இனிய தமிழ் மக்களே

மௌனத்தை நீ உடைத்து வா
என்னை வாழ வைக்கும் தெய்வங்களே
ஜாதி மதம் மறந்து வா
என் அன்பு உடன் பிறப்புக்களே
இன்னும் நாங்க அடிமையா
Comrade Vs...
எங்க பலம் தெரியுமா
Watch out

மௌனத்தை நீ உடைத்து வா
உன் குரலை ஏத்து come fight like a comrade
ஜாதி மதம் மறந்து வா
நன்மைக்கு துணைகொடு be like a comrade
இன்னும் நாங்க அடிமையா
இந்த எண்ணத்தை மாத்த வாராண்டா comrade
எங்க பலம் தெரியுமா


தோழ் கொடுக்க எப்போதும் இருப்பாண்டா comrade
மக்களே இது நம்மளோட நேரம்
Never gonna give up

நம்மளோட காலம் சிவப்பு நிறம்
எங்க கோவத்துல பாரு
தூத்துக்குடி மக்கள் நம்மளோட ஊரு
துப்பாக்கி தோட்டாக்கு பதறாத கூட்டம்
செல்லாது எங்க கிட்ட உங்க பொம்மலாட்டம்
மோதாத எங்க கிட்ட போடாத போட்டி
Students′u சேர்ந்தா தேடு நீ safety

போராட்டம் நிக்காது
கூட்டம்தான் கலையாது
மாற்றங்கள் காணாமல் கோவந்தான் அடங்காதே
Inquilab
எங்க மூச்சிலும் பேச்சிலும்
Live like a comrade

பயத்தை கடந்து வந்தால்
நம்மை யாரும் இங்கே தடுக்க முடியாதே
சிறகை விரிக்காமல் அந்த வானத்திலே பறக்க முடியாதே


நம்மை தடுக்க முடியாது அடக்க முடியாது
அமைதியாய் இருந்தால் சாதிக்க முடியாது
இளைஞர்கள் நாமெல்லாம் ஒன்று சேர்ந்தால்
நம்மை யாராலயும் கட்டுப்படுத்த முடியாது

கண்ணப்பொத்தி வாயைப்பொத்தி
காதப்பொத்தி வாழ முடியாது
போலி வேஷம் போட்டு எங்க காதுல பூ சுத்த முடியாது

மூட நம்பிக்கையில் மூழ்கி போய்
சரி எது தவர் எது நீ குழம்பி நிற்கிறாய்
பணம் செய்த வசியத்தால்
உன் கடமையை நீ நிறைவேற்ற மறுக்கிறாய்
அதிகராத்தை தவறாக
பயன் படுத்தி அதில் பலன் பாக்கிறாய்
மக்கள் நம்பிக்கையை உணவாக்கி உன் பேராசையில் பசியை தீர்க்கிறாய்
(பசியை தீர்க்கிறாய், பசியை தீர்க்கிறாய்,பசியை தீர்க்கிறாய்)

பயத்தில வாழாமல் live like a comrade
இன்றைய youth நாங்க பண்ணமாட்டோம் tolerate
Live like a comrade
இனி பண்ணமாட்டோம் tolerate
Live like a comrade
இனி பண்ணமாட்டோம் tolerate
Live like a comrade
இனி பண்ணமாட்டோம் tolerate
Live like a comrade
இனி பண்ணமாட்டோம் tolerate

மௌனத்தை நீ உடைத்து வா
உன் குரலை ஏத்து come fight like a comrade
ஜாதி மதம் மறந்து வா
நன்மைக்கு துணை கொடு be like a comrade
இன்னும் நாங்க அடிமையா
இந்த எண்ணத்தை மாத்த வராண்டா comrade
எங்க பலம் தெரியுமா

Songtext kommentieren

Log dich ein um einen Eintrag zu schreiben.
Schreibe den ersten Kommentar!

Fans

»Comrade Anthem« gefällt bisher niemandem.