Azhaipaya Songtext
von Justin Prabhakaran
Azhaipaya Songtext
அழைப்பாயா...
மனம் இதமும்
உருகி உருகி உருகி
உறைகிரேனே
பிழைப்பேனா ...
என கனவு
கதறி கதறி கதறி
கரையிறனே .
தொலை தூரம் தேடினேன்
தொடும் தூரம் ஆய்விட
குழிதேடும் மணலும்நான்
என்னை அழைப்பாயா
இமை இல்லா மீன்களாய்
விண்ணீரில் வாழ்கிறேன்
கடலில் நீ என்னையும்
விட அழைப்பாயா
வானருந்த போதிலும்
நூல விடா கையன
பட்டம் விடறேன் உன் நெனப்புல
எட்டா தூரமாதான்
எட்டா தூரமாதான்
உன காங்காம தூங்காம நான்
துங்காமதான் அடி ஏங்குறேனே நோகிறேனே
தடுமாறும் சாலைகளில்
மனமார போகிறேனே
பயணங்கள் ஆற்றும்
காயங்களை காயங்களை
தீராத வலிகளிலே
சுகம் தேட கிளம்புகிறேன்
பேரன்பே ஏற்கும்
கோவங்களை கோவங்களை
போகாத போகாத (போகாத)
கரை தாண்டாத அரணாகி
மாரத்தான் பெறப்பாக்குறான்
நிலா நீ தேயாத
நேற்றே இல்லா நாளையன(நாளையன)
தேடி தேடி சாயிரனே(சாயிரனே)
சீற்றம் இல்லா புயலான(புயலான)
ஆறி வருவே வருவே
தேதி இல்லா மாதமா
நாதி இல்லா கேதமா
ஓடவிடுறேன் உன் நெனப்புள
எட்டா தூரமா நீ
எட்டா தூரமாதான்
அழைப்பாயா...
மனம் இதமும்
உருகி உருகி உருகி
உறைகிரேனே
பிழைப்பேனா...
என கனவு
கதறி கதறி கதறி
கரையிறனே...
மனம் இதமும்
உருகி உருகி உருகி
உறைகிரேனே
பிழைப்பேனா ...
என கனவு
கதறி கதறி கதறி
கரையிறனே .
தொலை தூரம் தேடினேன்
தொடும் தூரம் ஆய்விட
குழிதேடும் மணலும்நான்
என்னை அழைப்பாயா
இமை இல்லா மீன்களாய்
விண்ணீரில் வாழ்கிறேன்
கடலில் நீ என்னையும்
விட அழைப்பாயா
வானருந்த போதிலும்
நூல விடா கையன
பட்டம் விடறேன் உன் நெனப்புல
எட்டா தூரமாதான்
எட்டா தூரமாதான்
உன காங்காம தூங்காம நான்
துங்காமதான் அடி ஏங்குறேனே நோகிறேனே
தடுமாறும் சாலைகளில்
மனமார போகிறேனே
பயணங்கள் ஆற்றும்
காயங்களை காயங்களை
தீராத வலிகளிலே
சுகம் தேட கிளம்புகிறேன்
பேரன்பே ஏற்கும்
கோவங்களை கோவங்களை
போகாத போகாத (போகாத)
கரை தாண்டாத அரணாகி
மாரத்தான் பெறப்பாக்குறான்
நிலா நீ தேயாத
நேற்றே இல்லா நாளையன(நாளையன)
தேடி தேடி சாயிரனே(சாயிரனே)
சீற்றம் இல்லா புயலான(புயலான)
ஆறி வருவே வருவே
தேதி இல்லா மாதமா
நாதி இல்லா கேதமா
ஓடவிடுறேன் உன் நெனப்புள
எட்டா தூரமா நீ
எட்டா தூரமாதான்
அழைப்பாயா...
மனம் இதமும்
உருகி உருகி உருகி
உறைகிரேனே
பிழைப்பேனா...
என கனவு
கதறி கதறி கதறி
கரையிறனே...
Lyrics powered by www.musixmatch.com