Adhuva Adhuva Songtext
von Justin Prabhakaran
Adhuva Adhuva Songtext
எனக்கு ஒரு தடவ தோனுச்சு
எப்போ?
அதுவா அதுவா
நெடுவாசல் கூத்துல
மனச பறிச்ச மயில் தோகை பேச்சுல
எதுக்கும் துணிஞ்சு
அது போற போக்குல
நடத்தும் உனைப்போல்
ஒரு ஆள பாக்கல
எனக்கும் ஒரு தடவ தோனுச்சு
எப்போ?
அதுவா அதுவா
ஒரு நாளு ரோட்டுல
மறியல் முடிஞ்சு உன்ன நானும் வீட்டுல
விடவும் இரண்டு விழியோட வீச்சுல
எதையோ தொலைச்சேன் தெரியாம ஆம்பள
எங்கிருந்து வந்ததோ காதல் தோழரே(காதல் தோழரே)
சொல்ல இங்கு யாரும் இல்லை உண்மை தோழரே
உள்ளிருந்து காதல் வந்து முகத்தை காட்டுதோ
நம்மை ஒன்று சேர்ந்து வாழ சொல்லி மலரை நீட்டுதோ
ஒரு நிமிசம் உன்ன காண்காம
பொலம்பிடுதே விழி தூங்காம
நெனப்புல நீ படுவரையா நிலகொலஞ்சேனே ராசா
நெருங்கிவரும் உறவுல நான் நிதம் பறந்தேனே தூசா
பகலிரவ இனி பார்க்காம
பழகணுமே வெளி காட்டாம
தூறல் மேகம்
தோளில் சாய
ஆகாயம்தான்
உன்னால உன்னால தள்ளாடுறேனே
ஆள ஆள ஆளம் பாத்தா
ஆச கூடும்
சொல்லாம கொள்ளாம அல்லாடுறேனே
எப்போ?
அதுவா அதுவா
நெடுவாசல் கூத்துல
மனச பறிச்ச மயில் தோகை பேச்சுல
எதுக்கும் துணிஞ்சு
அது போற போக்குல
நடத்தும் உனைப்போல்
ஒரு ஆள பாக்கல
எனக்கும் ஒரு தடவ தோனுச்சு
எப்போ?
அதுவா அதுவா
ஒரு நாளு ரோட்டுல
மறியல் முடிஞ்சு உன்ன நானும் வீட்டுல
விடவும் இரண்டு விழியோட வீச்சுல
எதையோ தொலைச்சேன் தெரியாம ஆம்பள
எங்கிருந்து வந்ததோ காதல் தோழரே(காதல் தோழரே)
சொல்ல இங்கு யாரும் இல்லை உண்மை தோழரே
உள்ளிருந்து காதல் வந்து முகத்தை காட்டுதோ
நம்மை ஒன்று சேர்ந்து வாழ சொல்லி மலரை நீட்டுதோ
ஒரு நிமிசம் உன்ன காண்காம
பொலம்பிடுதே விழி தூங்காம
நெனப்புல நீ படுவரையா நிலகொலஞ்சேனே ராசா
நெருங்கிவரும் உறவுல நான் நிதம் பறந்தேனே தூசா
பகலிரவ இனி பார்க்காம
பழகணுமே வெளி காட்டாம
தூறல் மேகம்
தோளில் சாய
ஆகாயம்தான்
உன்னால உன்னால தள்ளாடுறேனே
ஆள ஆள ஆளம் பாத்தா
ஆச கூடும்
சொல்லாம கொள்ளாம அல்லாடுறேனே
Writer(s): Premkumar Paramasivam, N Justin Prabakaran Lyrics powered by www.musixmatch.com