"Po Po Po" Songtext
von Javed Ali
"Po Po Po" Songtext
போ போ போ நீ எங்க வேணாம் போ
போ போ நீ ஒண்ணும் வேணாம் போ
எனக்கு ஒண்ணும் கவலை இல்லை போடி தங்கம் போ
நீ யார வேணா ஜோடி சேரு சோகம் இல்ல போ
போ போ போ நீ எங்கு வேணாம் போ
போ போ போ நீ ஒண்ணும் வேணாம் போ
நூறு ஜென்மம் ராணி போல வாழப்போற பூமானே
என்னப்போல எவனும் இல்ல சொல்லப்போற நீதானே
பச்சைக்கிளி நீயே விட்டுப்பறந்தாயே
சொல்லாமக் கொள்ளாம என்னோட இல்லாம
தள்ளாட விட்டுட்டியே
போ போ போ நீ எங்கு வேணாம் போ
போ போ போ நீ ஒண்ணும் வேணாம் போ
தங்கமே என்னிடம் என்ன குற கூறு
வத்தியே விட்டதே கண்ணுக்குள்ளும் நீரு
ஓய்ந்திடாமலே சிறுவயதில் ஊஞ்சல் ஆடினோம்
மாறிடாமலே நடுவயதில் ஊரைக்கோடினோம்
ஒரு நாள்கூட நீங்காமல் கேலி பேசினோம்
நமை வேறாக பார்த்தோரை ஏனோ ஏசினோம்
செல்வமே போ போ போ நீ கூடு விட்டுப் போ
போ போ போ நீ கூறும் கெட்டுப் போ
கல்லடி பட்டு நான் கண்டதில்ல காயம்
சொல்லடி பட்டு நான் நிப்பதென்ன நியாயம்
காதலோடு நீ இருந்திடவே காவலாகினேன்
கானலாகி நீ பறந்திடவே சாகப்போகிறேன்
உனை சேராமல் வாழ்ந்தாலே ஏது நிம்மதி
எனை ஏற்கமால் போனலே போடி உன் விதி
உன் விதி
எனக்கு ஒண்ணும் கவலை இல்லை போடி தங்கம் போ
நீ யார வேணா ஜோடி சேரு சோகம் இல்ல போ.
போ போ போ நீ தாலி கட்டிப் போ
போ போ போ நா வாழாவெட்டி போ
நூறு ஜென்மம் ராணி போல வாழப்போற பூமானே
என்னப்போல எவனும் இல்ல சொல்லப்போற நீ தானே
பச்சைக்கிளி நீயே விட்டுப்பறந்தாயே
சொல்லாமக் கொள்ளாம என்னோட இல்லாம
தள்ளாட விட்டுட்டியே
போ போ போ
போ போ நீ ஒண்ணும் வேணாம் போ
எனக்கு ஒண்ணும் கவலை இல்லை போடி தங்கம் போ
நீ யார வேணா ஜோடி சேரு சோகம் இல்ல போ
போ போ போ நீ எங்கு வேணாம் போ
போ போ போ நீ ஒண்ணும் வேணாம் போ
நூறு ஜென்மம் ராணி போல வாழப்போற பூமானே
என்னப்போல எவனும் இல்ல சொல்லப்போற நீதானே
பச்சைக்கிளி நீயே விட்டுப்பறந்தாயே
சொல்லாமக் கொள்ளாம என்னோட இல்லாம
தள்ளாட விட்டுட்டியே
போ போ போ நீ எங்கு வேணாம் போ
போ போ போ நீ ஒண்ணும் வேணாம் போ
தங்கமே என்னிடம் என்ன குற கூறு
வத்தியே விட்டதே கண்ணுக்குள்ளும் நீரு
ஓய்ந்திடாமலே சிறுவயதில் ஊஞ்சல் ஆடினோம்
மாறிடாமலே நடுவயதில் ஊரைக்கோடினோம்
ஒரு நாள்கூட நீங்காமல் கேலி பேசினோம்
நமை வேறாக பார்த்தோரை ஏனோ ஏசினோம்
செல்வமே போ போ போ நீ கூடு விட்டுப் போ
போ போ போ நீ கூறும் கெட்டுப் போ
கல்லடி பட்டு நான் கண்டதில்ல காயம்
சொல்லடி பட்டு நான் நிப்பதென்ன நியாயம்
காதலோடு நீ இருந்திடவே காவலாகினேன்
கானலாகி நீ பறந்திடவே சாகப்போகிறேன்
உனை சேராமல் வாழ்ந்தாலே ஏது நிம்மதி
எனை ஏற்கமால் போனலே போடி உன் விதி
உன் விதி
எனக்கு ஒண்ணும் கவலை இல்லை போடி தங்கம் போ
நீ யார வேணா ஜோடி சேரு சோகம் இல்ல போ.
போ போ போ நீ தாலி கட்டிப் போ
போ போ போ நா வாழாவெட்டி போ
நூறு ஜென்மம் ராணி போல வாழப்போற பூமானே
என்னப்போல எவனும் இல்ல சொல்லப்போற நீ தானே
பச்சைக்கிளி நீயே விட்டுப்பறந்தாயே
சொல்லாமக் கொள்ளாம என்னோட இல்லாம
தள்ளாட விட்டுட்டியே
போ போ போ
Writer(s): Yuga Bharathi, D. Imman Lyrics powered by www.musixmatch.com