Yennai Arindhaal Songtext
von Harris Jayaraj
Yennai Arindhaal Songtext
கடிகாரம் பார்த்தால் தவறு
நொடி முல்லை மட்டும் நகரு
கண் பார்த்து பேச பழகு
கடமை தான் என்றும் அழகு
கடிகாரம் பார்த்தால் தவறு
நொடி முல்லை மட்டும் நகரு
கண் பார்த்து பேச பழகு
கடமை தான் என்றும் அழகு
ஒரு தப்பு தண்டா செய்து இருந்தால்
ஓடி போயிருடா
இல்லை நெற்றி கண்ணில் நீ விழுந்து
சாம்பல் ஆயிருடா
ஒரு தப்பு தண்டா செய்து இருந்தால்
ஓடி போயிருடா
இல்லை நெற்றி கண்ணில் நீ விழுந்து
சாம்பல் ஆயிருடா
மிக பாதுகாப்பா வீடு செல்வார்
என்னை அடைந்தால்
கொடுங்கோலன் எல்லாம் பெட்டி பாம்பு
என்னை அறிந்தால்
எடை போட கல்லும் இல்லை
எதிர்பார்க்கும் சொல்லும் இல்லை
இவன் யாரு என்று சொல்ல
உயிரோடு எவனும் இல்லை
எடை போட கல்லும் இல்லை
எதிர்பார்க்கும் சொல்லும் இல்லை
இவன் யாரு என்று சொல்ல
உயிரோடு எவனும் இல்லை
மறு பக்கம் மர்மம்
நிலவுக்கு மட்டும் இல்லையே
பல வேறு வர்ணம்
வான வில்லில் மட்டும் இல்லையே
ஒரு போதும் வந்து மோத மாட்டாய்
என்னை அறிந்தால்
அட மோதி பார்க்க ஆசை பட்டால்
அய்யோ தொலைந்தாய்
அறிந்தால் அறிந்தால் அறிந்தால்
நொடி முல்லை மட்டும் நகரு
கண் பார்த்து பேச பழகு
கடமை தான் என்றும் அழகு
கடிகாரம் பார்த்தால் தவறு
நொடி முல்லை மட்டும் நகரு
கண் பார்த்து பேச பழகு
கடமை தான் என்றும் அழகு
ஒரு தப்பு தண்டா செய்து இருந்தால்
ஓடி போயிருடா
இல்லை நெற்றி கண்ணில் நீ விழுந்து
சாம்பல் ஆயிருடா
ஒரு தப்பு தண்டா செய்து இருந்தால்
ஓடி போயிருடா
இல்லை நெற்றி கண்ணில் நீ விழுந்து
சாம்பல் ஆயிருடா
மிக பாதுகாப்பா வீடு செல்வார்
என்னை அடைந்தால்
கொடுங்கோலன் எல்லாம் பெட்டி பாம்பு
என்னை அறிந்தால்
எடை போட கல்லும் இல்லை
எதிர்பார்க்கும் சொல்லும் இல்லை
இவன் யாரு என்று சொல்ல
உயிரோடு எவனும் இல்லை
எடை போட கல்லும் இல்லை
எதிர்பார்க்கும் சொல்லும் இல்லை
இவன் யாரு என்று சொல்ல
உயிரோடு எவனும் இல்லை
மறு பக்கம் மர்மம்
நிலவுக்கு மட்டும் இல்லையே
பல வேறு வர்ணம்
வான வில்லில் மட்டும் இல்லையே
ஒரு போதும் வந்து மோத மாட்டாய்
என்னை அறிந்தால்
அட மோதி பார்க்க ஆசை பட்டால்
அய்யோ தொலைந்தாய்
அறிந்தால் அறிந்தால் அறிந்தால்
Writer(s): Harris Jayaraj Lyrics powered by www.musixmatch.com