Songtexte.com Drucklogo

Universal Cop Songtext
von Harris Jayaraj

Universal Cop Songtext

காக்கி சட்டை போட்டான் பாரு
தேக்கி வச்ச கோபம் நூறு
தாக்க போறான் தாறு மாறு
தாங்க போற ஆளு யாரு
இணை கிடையாது

Universal Cop
Very Very Sharp

ஓங்கி இவன்
போட்டா போதும்
ஒன்றை Ton′னு Weight'டா மாறும்
ஏறி இவன் அடிச்சா போதும்
ஏவுகணை போல தாக்கும்
இணை இல்லை யாரும்

Universal Cop
Very Very Sharp


உடை போட்டவுடன்
புதிதான ஒரு
நடை போட்டு வருவான்
ஒரே பார்வையிலே
முழு ஆளையுமே
எடை போட்டு விடுவான்
உடை போட்டவுடன்
புதிதான ஒரு
நடை போட்டு வருவான்
ஒரே பார்வையிலே
முழு ஆளையுமே
எடை போட்டு விடுவான்

அரை ஒன்னு விட்டா
கண் பட்டா
அட கள்ள உள்ளம்
எல்லாம் ஓடும் நாடு நாடா
தீமைக்கு எட்டா ஒரு வண்டா
இவன் தீர்வுகாணா
தொல்லைகளும் உண்டா உண்டா

Universal Cop
ஓஹோ இவன் ரொம்ப Sharp
Universal Cop
யேஹே Very Very Sharp


தடை அது ஒரு தடை இல்லை
வா டா தாண்டலாம்
Come On Rap Tap Tap
புது விதமான Route′டை காட்டலாம்
இறங்கி வா மக்க Rap Tap Tap
தடை அது ஒரு தடை இல்லை
வா டா தாண்டலாம்
Come On Rap Tap Tap
புது விதமான Route'டை காட்டலாம்
இறங்கி வா மக்க Rap Tap Tap

கப கப என எரிமலை வெடிக்கும்
பட பட என பறவைகள் பறக்கும்
சிகரங்கள் தொட இவன் விழி சிரிக்கும்
மனதினில் இவன் நினைத்தது நடக்கும்

பப் பப் பப் பப் பபபப் பப்பப்
அட்ரா சக்க கட்ரா ரெக்க
பப் பப் பப் பப் பபபப் பப்பப்
அட்ரா சக்க கட்ரா ரெக்க

துளைக்கின்ற துடிப்போடு
இவன் தோட்டங்கள் இருக்கும்
தப்பானவனை கண்டாலே
அது தகிபோடு குதிக்கும்
சபலங்கள் தீண்ட (யே)
ஒரு ஆளுடா (ஓ)
இவன் சட்டம் காக்க
எல்லையும் தான் தாண்டுவான் டா
யாராச்சும் காண்டா
விளையாண்டா
சிறு புன்னகையை வீசி
அதை தள்ளு வாண்டா

Universal Cop
ஓஹோ இவன் ரொம்ப Sharp
Universal Cop
யேஹே Very Very Sharp

காக்கி சட்டை போட்டான் பாரு
தேக்கி வச்ச கோபம் நூறு
தாக்க போறான் தாறு மாறு
தாங்க போற ஆளு யாரு
இணை கிடையாது

Universal Cop
Very Very Sharp

Universal Cop
அட்ரா சக்க கட்ரா ரெக்க
(ஆ ரிப ரிப ஆ ரிப ரிப ரா ரிப ரிப ரா)
Universal Cop
அட்ரா சக்க கட்ரா ரெக்க
(ஆ ரிப ரிப ஆ ரிப ரிப ரா ரிப ரிப ரா)

Songtext kommentieren

Log dich ein um einen Eintrag zu schreiben.
Schreibe den ersten Kommentar!

Beliebte Songtexte
von Harris Jayaraj

Fans

»Universal Cop« gefällt bisher niemandem.