Thithipa Songtext
von G.V. Prakash Kumar
Thithipa Songtext
தித்திப்பா தித்திப்பா தித்திப்பா
மின்னலின் நேரடி சந்திப்பா
மூச்சை தாக்கி மூர்ச்சை ஆக்கி
ஏதோ தூவும் மாய நொடி
வீசும் காற்றில் பேசும் கீற்றாய்
ஏதோ சொல்லும் நீள முடி
உன் காதின் ஓரம் நீயும் தீண்ட
நாடே ஏங்கி தாவுதடி
தித்திப்பா தித்திப்பா தித்திப்பா
மின்னலின் நேரடி சந்திப்பா
மூளை தாக்கி ஊமை ஆக்கி
ஏதோ தூவும் மாய நொடி
மூச்சை தாக்கி, மூர்ச்சை ஆக்கி
எங்கோ கொண்டு சேர்க்குதடி
உன்னை தாங்கும் திமிரோடு
எனை பார்க்கும் கால் அணியே
உன்னை பார்த்த சிறு நேரம்
அது வாழ்வின் சாதனையே
கொஞ்சம் நீ நில்லு... ஹோ ஓ
எங்கும் போகாதே... ஹோ ஓ
ஓடி சென்று ஊரை கூட்டி
உன்னை காட்ட வேண்டுமே
கவிழாமல் விழி ரெண்டும்
முறைத்துன்னை பார்க்குதடி
எழில் காட்டில் எது உண்மை
இது இன்மை கேட்க்குதடி
பாறை போல் நின்றேன்... ஹோ ஓ
தூளை போல் ஆனேன்... ஹோ ஓ
என்றேன் உன் முன் கைகள் தொட்டு
வாழ்வின் இன்பம் காணுவேன்
தித்திப்பா தித்திப்பா தித்திப்பா
மின்னலின் நேரடி சந்திப்பா
வீசும் காற்றில் பேசும் கீற்றாய்
ஏதோ சொல்லும் நீள முடி
மூச்சை தாக்கி மூர்ச்சை ஆக்கி
ஏதோ தூவும் மாய நொடி
உன் காதின் ஓரம் நீயும் தீண்ட
நாடே ஏங்கி தாவுதடி...
மின்னலின் நேரடி சந்திப்பா
மூச்சை தாக்கி மூர்ச்சை ஆக்கி
ஏதோ தூவும் மாய நொடி
வீசும் காற்றில் பேசும் கீற்றாய்
ஏதோ சொல்லும் நீள முடி
உன் காதின் ஓரம் நீயும் தீண்ட
நாடே ஏங்கி தாவுதடி
தித்திப்பா தித்திப்பா தித்திப்பா
மின்னலின் நேரடி சந்திப்பா
மூளை தாக்கி ஊமை ஆக்கி
ஏதோ தூவும் மாய நொடி
மூச்சை தாக்கி, மூர்ச்சை ஆக்கி
எங்கோ கொண்டு சேர்க்குதடி
உன்னை தாங்கும் திமிரோடு
எனை பார்க்கும் கால் அணியே
உன்னை பார்த்த சிறு நேரம்
அது வாழ்வின் சாதனையே
கொஞ்சம் நீ நில்லு... ஹோ ஓ
எங்கும் போகாதே... ஹோ ஓ
ஓடி சென்று ஊரை கூட்டி
உன்னை காட்ட வேண்டுமே
கவிழாமல் விழி ரெண்டும்
முறைத்துன்னை பார்க்குதடி
எழில் காட்டில் எது உண்மை
இது இன்மை கேட்க்குதடி
பாறை போல் நின்றேன்... ஹோ ஓ
தூளை போல் ஆனேன்... ஹோ ஓ
என்றேன் உன் முன் கைகள் தொட்டு
வாழ்வின் இன்பம் காணுவேன்
தித்திப்பா தித்திப்பா தித்திப்பா
மின்னலின் நேரடி சந்திப்பா
வீசும் காற்றில் பேசும் கீற்றாய்
ஏதோ சொல்லும் நீள முடி
மூச்சை தாக்கி மூர்ச்சை ஆக்கி
ஏதோ தூவும் மாய நொடி
உன் காதின் ஓரம் நீயும் தீண்ட
நாடே ஏங்கி தாவுதடி...
Writer(s): Vivek, Prakash Kumar G V Lyrics powered by www.musixmatch.com