Songtexte.com Drucklogo

Sugar Mint-U Kari Songtext
von G.V. Prakash Kumar

Sugar Mint-U Kari Songtext

Hey
என் sugar mint′u காரி
உன் ஜிகர்தண்டா நான்டி
Colour leggin' pant′u காரி

பட்டு குஞ்சு நீ
குட்டி நெஞ்சு நீ
செல்லக் குட்டி நீ
என் கண்மணி
கூட வந்து நீ
குட்டி மோஹினி
கூடாத தப்பு பண்ணேன்டி

Lady கேடி நீயடி
சூடு ஏறும் தீயடி
French'u made strawberry டி
டூப்பு போட்ட பேயடி
Hey baby என் heart beat'u நீ
நீ தான் என் target டி
Sentiment scene book′u டி
நான் உன் modern Bruce Lee டி


ஏ சுட்டிப் பெண்ணே
Little sun′eh
என் girl friend நீ
கெட்டப் பொண்ணே
பெண்ணே பெண்ணே
Rowdy பெண்ணே
என் feeling'ah share
செய்யும் ginger gin′eh

சில்லுதே மேகமே
கொல்லுதே மோகமே
Hey சின்ன சின்ன பொய்க்காரனே
Grace time'ல் kiss வேணுமே
Seatbelt′ah போல் hug போதுமே
என் bedlington dog இவனே

Lady கேடி நீயடி
சூடு ஏறும் தீயடி
French'u made strawberry டி
டூப்பு போட்ட பேயடி
Hey baby என் heart beat′u நீ
நீ தான் என் target டி
Sentiment scene book'u டி
நான் உன் modern Bruce Lee டி

ஏ சொக்குப்பொடி கண்ணால நான்
மக்குப் பையன் ஆனேனடி
புஜ்ஜிக் குட்டி நான் சிங்கக் குட்டி
என்னை ஆக்கிட்ட நாயிக்குட்டி


உச்சிமேல் முத்தமே
வேண்டுமே நித்தமே
சுத்தி சுத்தி என்னை சுத்தி
வந்தாயே உச்சுக்கொட்டி
கொஞ்சிக் கொஞ்சி கண்ணாமூச்சி
தள்ளிப்போ கண்ணக்கட்டி

Lady கேடி நீயடி
சூடு ஏறும் தீயடி
French'u made strawberry டி
டூப்பு போட்ட பேயடி
Hey baby என் heart beat′u நீ
நீ தான் என் target டி
Sentiment scene book′u டி
நான் உன் modern Bruce Iee டி

Hey
என் sugar mint'u காரி
உன் ஜிகர்தண்டா நான்டி
Colour leggin′ pant'u காரி

பட்டு குஞ்சு நீ
குட்டி நெஞ்சு நீ
செல்லக் குட்டி நீ
என் கண்மணி
கூட வந்து நீ
குட்டி மோஹினி
கூடாத தப்பு பண்ணேன்டி hey

Songtext kommentieren

Log dich ein um einen Eintrag zu schreiben.
Schreibe den ersten Kommentar!

Beliebte Songtexte
von G.V. Prakash Kumar

Fans

»Sugar Mint-U Kari« gefällt bisher niemandem.