Imaye Imaye Songtext
von G.V. Prakash Kumar
Imaye Imaye Songtext
இமையே இமையே விலகும் இமையே
விழியே விழியே பிரியும் விழியே
எது நீ எது நான் இதயம் அதிலே
புரியும் நொடியில் பிரியும் கணமே
பனியில் மூடிபோன பாதை மீது வெய்யில் வீசுமா?
இதயம் பேசுகின்ற வார்த்தை உந்தன் காதில் கேட்குமா?
அடி மனதில் இறங்கிவிட்டாய்
அணு அணுவாய் கலந்துவிட்டாய்
அடி மனதில் இறங்கிவிட்டாய்
அணு அணுவாய் கலந்துவிட்டாய்
இமையே இமையே விலகும் இமையே
விழியே விழியே பிரியும் விழியே
எது நீ எது நான் இதயம் அதிலே
புரியும் நொடியில் பிரியும் கணமே
சிறகு நீட்டுக்கின்ற நேரம் பார்த்து வான் எல்லாம் மழை
வரைந்து காட்டுகின்ற வண்ணம் என்ன செய்ததோ பிழை
அடி மனதில் இறங்கிவிட்டாய்
அணு அணுவாய் கலந்துவிட்டாய்
அடி மனதில் இறங்கிவிட்டாய்
அணு அணுவாய் கலந்துவிட்டாய்
விழியே விழியே பிரியும் விழியே
எது நீ எது நான் இதயம் அதிலே
புரியும் நொடியில் பிரியும் கணமே
பனியில் மூடிபோன பாதை மீது வெய்யில் வீசுமா?
இதயம் பேசுகின்ற வார்த்தை உந்தன் காதில் கேட்குமா?
அடி மனதில் இறங்கிவிட்டாய்
அணு அணுவாய் கலந்துவிட்டாய்
அடி மனதில் இறங்கிவிட்டாய்
அணு அணுவாய் கலந்துவிட்டாய்
இமையே இமையே விலகும் இமையே
விழியே விழியே பிரியும் விழியே
எது நீ எது நான் இதயம் அதிலே
புரியும் நொடியில் பிரியும் கணமே
சிறகு நீட்டுக்கின்ற நேரம் பார்த்து வான் எல்லாம் மழை
வரைந்து காட்டுகின்ற வண்ணம் என்ன செய்ததோ பிழை
அடி மனதில் இறங்கிவிட்டாய்
அணு அணுவாய் கலந்துவிட்டாய்
அடி மனதில் இறங்கிவிட்டாய்
அணு அணுவாய் கலந்துவிட்டாய்
Writer(s): G V Prakash Kumar, Pa. Vijay Lyrics powered by www.musixmatch.com