Adada Song Songtext
von G.V. Prakash Kumar
Adada Song Songtext
அடடா அடடா என்ன அழகின் அழகா
எந்தன் இரவல் உயிரா நீயாரோ
நிஜமா நிஜமா இதயம் முழுதும் கனவா
ஐயோ நகரும் கனவா நீயாரோ
எந்தன் இரவல் உயிரா நீயாரோ
நிஜமா நிஜமா இதயம் முழுதும் கனவா
ஐயோ நகரும் கனவா நீயாரோ
Writer(s): G V Prakash Kumar Lyrics powered by www.musixmatch.com