Time Passukkosaram Songtext
von Ghibran
Time Passukkosaram Songtext
டைம்பாசுக்கொசரம் டைப்புரைட்டிங் போனதும்
டப டப மந்திரம் டைமிங்குலோ கேட்டுதும்
தட்ட தட்ட பதிஞ்சது நாள் ழுழுக்க பிரேமா
தக்க திமி ஆட்டந்தான் தாளங்கெதி வேணாம்
வாத்தியாரு தெரியல வயசு வரம்பு வெலங்கல
வாலாட்டி பார்க்குதா திருட்டுப்புணை புரியல
பட்டுப்பூச்சி வளரும்போது வடுத்தவல தெரியல
பத்து விரல் பழக்கத்துக்கு பால் மயக்கம் தாங்கல
A S D F G F G F
: L K J H J H J
A S D F G F G F
: L K J H J H J
குண்டுரு சந்தைக்குள்ள வாங்க வந்த மாட்டப்போல
யார் யாரோ இன்ட்டி கொச்சி பேரம் பேச
இல்லாத காதலுக்கு காது வச்சு மூக்கு வச்சு
பொல்லாத வாத்தியாரு பாசங்காட்ட
விடியும்போது தாலிக்கட்டி தூங்கிப்போக கூடி நிக்க
புடிச்சிருந்த ஆளக்கட்ட ஓடிவந்தேன் நான்
இண்டு நுஞ்சி பயலதேரி
இக்கடொச்சி நுஞ்சுந்தி
பேகுசச்சி சேதபட்டி ஏமி சேதுரா
A S D F G F G F
: L K J H J H J
அயயோ தேவுடா தேவுடா தேவுடா
அபப்பா தேவுடா தேவுடா தேவுடா
By bhas96

Writer(s): Ghibran, Bramma Lyrics powered by www.musixmatch.com