Thandhiraa Songtext
von Ghibran
Thandhiraa Songtext
அடியே நீ களவாணி குட்டி காட்டேரி
கண்ணாடி தேகத்தில் காட்டாறு நீ
அடியே நீ களவாணி குட்டி காட்டேரி
அலட்டாமல் விளையாடும்
கில்லாடி நீ
கருவண்டு கண்ணுக்குள்
ஒரு வண்டி பொய்தானே
அமுல்பேபி மேக்கப்பில் அனகோன்டா நீ
தந்திரா தந்திரா
தந்திரா தந்திரா தந்திரா
அழகான சதிகாரி அடங்கா பிடாரி
சிதறாமல் பந்தாடும்
சிறு மர்மம் நீ
அழகான சதிகாரி அடங்கா பிடாரி
பார்பி டால் கெட்டப்பில் பச்சோந்தி நீ
பசுத்தோலில் புலிதானே
படியாத மான்தானே
வெளி வேஷம் எல்லாமே
வெளிச்சம் ஆச்சே
தந்திரா தந்திரா
தந்திரா தந்திரா தந்திரா
அழகான ஒரு ஆபத்தே இவள்தானே
விலகு விலகு வினையும் இவளே
அதி வேகம் பெண் மதிதானே
புயல்தானே
கொடிய கொடிய
அனலும் இவள்தானே
தந்திரா தந்திரா
தந்திரா தந்திரா தந்திரா
அடியே நீ களவாணி
குட்டி காட்டேரி
கண்ணாடி தேகத்தில்
காட்டாறு நீ
கரு வண்டு கண்ணுக்குள்
ஒரு வண்டி பொய்தானே
அமுல்பேபி மேக்கப்பில் அனகோன்டா நீ
தந்திரா தந்திரா
தந்திரா தந்திரா தந்திரா
கண்ணாடி தேகத்தில் காட்டாறு நீ
அடியே நீ களவாணி குட்டி காட்டேரி
அலட்டாமல் விளையாடும்
கில்லாடி நீ
கருவண்டு கண்ணுக்குள்
ஒரு வண்டி பொய்தானே
அமுல்பேபி மேக்கப்பில் அனகோன்டா நீ
தந்திரா தந்திரா
தந்திரா தந்திரா தந்திரா
அழகான சதிகாரி அடங்கா பிடாரி
சிதறாமல் பந்தாடும்
சிறு மர்மம் நீ
அழகான சதிகாரி அடங்கா பிடாரி
பார்பி டால் கெட்டப்பில் பச்சோந்தி நீ
பசுத்தோலில் புலிதானே
படியாத மான்தானே
வெளி வேஷம் எல்லாமே
வெளிச்சம் ஆச்சே
தந்திரா தந்திரா
தந்திரா தந்திரா தந்திரா
அழகான ஒரு ஆபத்தே இவள்தானே
விலகு விலகு வினையும் இவளே
அதி வேகம் பெண் மதிதானே
புயல்தானே
கொடிய கொடிய
அனலும் இவள்தானே
தந்திரா தந்திரா
தந்திரா தந்திரா தந்திரா
அடியே நீ களவாணி
குட்டி காட்டேரி
கண்ணாடி தேகத்தில்
காட்டாறு நீ
கரு வண்டு கண்ணுக்குள்
ஒரு வண்டி பொய்தானே
அமுல்பேபி மேக்கப்பில் அனகோன்டா நீ
தந்திரா தந்திரா
தந்திரா தந்திரா தந்திரா
Writer(s): Ghibran, S.n.anuradha S.n.anuradha Lyrics powered by www.musixmatch.com