Karu Karunnu Songtext
von Ghibran
Karu Karunnu Songtext
கறுக் கறுன்னு சுறுட்ட முடி வளர்த்திருந்தான்டி
கரண்ட்டுக் கம்பி கண்ண வச்சு கெரங்கடிச்சான்டி.
நிமிஷத்துல மூளக்குள்ள புகுந்துக்கிட்டான்டி.
நெனைச்சு நெனைச்சு பார்க்க வச்சு உசுரெடுத்தான்டி.
ரெட்ட ஜடை வயசுக்கொரு சட்ட தெச்சான்டி.
ரெக்க வச்ச பச்சி இவன் சொக்க வச்சான்டி.
சாரப் பாம்பு சாக்க வச்சி வீட்டுக்குள்ள
புகுந்தவன் சூரக்காத்து வேகத்துல சீட்டெரிஞ்சான்டி...
சாதி சனம் பார்த்துடுச்சி சாகடிக்க துனிஞ்சிருச்சி.
காதலிச்ச அடுத்த நொடி மாட்டிக் கிட்டான்டி.
நாளு நாள் காதலே போன தடம் தெரியல. பேரு தெரியும்போது அவன் உசுரு இல்லடி.
தானே தானே தன்னனா தானே.
தானே தானே தன்னனா தானே
தானே தானே தன்னனா தானே
தானே தானே தன்னனா தானே
கறுக் கறுன்னு சுறுட்ட முடி வளர்த்திருந்தான்டி.

நரச்சு போன காதலுக்கும் கலரடிச்சாண்டி.
By V! jay

Writer(s): Ghibran, Bramma Lyrics powered by www.musixmatch.com